மறைமுகமாக த ற் கொ லை செய்யபோவதாக கூறிய நடிகர் சுஷாந்த்சிங்?.. வைரலாகும் டிவிட்டர் பதிவு.

தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவைத்தாண்டி இந்தியளவில் பிரபலமான நடிகராக அவதாரம் எடுத்தவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட். இப்படத்தின் மூலம் தோனியின் ரசிகர்கள் மனதை கவர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார்.கொரானா வைரஸால் சில நாட்களுக்கு முன் அவரது மேனேஜர் பெண் த ற் கொ லை செய்து கொண்டார் என்ற செய்தி அ தி ர் ச்சி அளித்தது. இந்த அ தி ர் ச்சி முடியாத நிலையில் நடிகர் சுஷாந்த் அவரது அப்பார்ட்மெண்ட்டில் தூ க் கி ட் டு த ற் கொ லை செய்து கொண்டுள்ளார்.இந்த அ தி ர் ச் சி ஒட்டுமொத்த இந்தியாவையே அ திரவைத்து சோ க த்தில் ஆழ்ந்துள்ளது. த ற் கொ லை குறித்து என்ன காரணம் என்று விசாரித்து வந்த நிலையில் மன உ ளை ச் ச ல் தான் காரணம் என்று பிரபலங்கள் கூறி வருகிறார்கள்

இந்நிலையில் சுஷாந்த்தின் டிவிட்டர் பக்கத்தை ஆராய்து சில ரகசியங்களை தெரிந்துள்ளனர். அதில் சுஷாந்த்
த ற் கொலைக்கு முன்பே புகைப்படம் மூலம் மன உ ளை ச்சலில் தவித்து வருவதை தெரிவித்துள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி பேசப்பட்டு வருகிறது. பிரபல ஓவிய கலைஞர் வின்செண்ட் வேன் கோஹ் வரைந்த ஓவியம் தான் அது. அந்த ஓவியம் வரைந்த சில மணித்துளியிலேயே அவர் து ப் பா க் கி யா ல் தன்னைத்தானே சு ட் டு க் கொ ண் டு த ற் கொ லை செய்து கொண்டார்.
இப்படியாக தனது த ற் கொ லை யை முன்பே கூறியுள்ளார் என்று தெரிந்து ரசிகர்கள் மேலும் அ தி ர் ச் சி ய டை ந்து உறைந்துள்ளனர்.

Comments are closed.