58வயதாகும் காமெடி நடிகர் விவேக்கின் மனைவி மகள்கள் யார் தெரியுமா இவ்வளவு பெரிய மகள்கள் இருக்கா வாயடைத்துப்போன. ரசிகர்கள்

தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். 1961 நவம்பர் 19 ஆம் நாளில் அங்கய்யா பாண்டியன், மணியம்மாள் ஆகியோருக்கு மதுரையில் பிறந்தார். இவரது சொந்த ஊர் கோயில்பட்டி – இலுப்பை ஊரணி. இவரது தந்தை இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் ஆசிரியராக பணியாற்றியவர்
நடிகர் விவேக், தன்னுடைய காமெடி மூலம் லஞ்சம் கொடுப்பது, வாங்குவது, மக்கள் தொகை, மூடநம்பிக்கை, கல்வி, ஜாதி பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு கருத்துக்களை மக்களிடம் கொண்டு போய் சேர்த்தவர்.இவருடைய காமெடிக்கு என்று ஏராளமான ரசிகர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக காமெடியை ஓதுக்கி விட்டு சினிமாவில் ஹீரோவாக நடித்தார். அது கைகொடுக்காததால் மீண்டும் காமெடியில் கவனம் செலுத்தி வருகிறார்.

சமீபத்தில் இவர் நடித்த பிருந்தாவனம் படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. விவேக் திரையுலகிற்கு வந்து 30 வருடங்கள் ஆனாலும் தற்போது வரை தன்னுடைய குடும்பத்துடன் அதிகமாக அவர் வெளியே சென்றது கிடையாது. முக்கியமாக அவருடைய இரண்டு மகள்கள் பற்றி பலருக்கும் இன்னும் தெரியாது.

இந்நிலையில் நடிகர் விவேக் கலந்து கொள்ளும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், தந்தையை ஆச்சர்யபடுத்துவதற்காக சின்னத்திரையில் அவருடைய மகள் முதன் முதலில் தோன்றினார் விவேக் காமெடி மூலம் படங்களில் மெசேஜ் கொடுக்கும் விவேக் வீட்டில் எப்படி? என்பதை அவர் மகள் கூறினார் அவரது ரசிகர்கள் ஆர்வமாக அதனை ரசித்தார்கள்

Comments are closed.