இந்த பள்ளி மாணவியை அடையாளம் தெரிகிறதா? இப்போது எப்படி இருக்காங்க தெரியுமா யாரென்று தெரிந்தால் ஆச்சரியபடுவீங்க

குழந்தைப்பருவ படங்கள் என்றாலே குதூகலம் வந்துவிடும். அதிலும் பிரபலங்களின் குழந்தைப்பருவ படங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். அந்தவகை படங்களைப் பார்ப்பதே அலாதியான சு க த்தைத் தரும்.
அந்த குழந்தை வேறு யாரும் இல்லை. பிரபல நடிகை தாப்ஸீ தான். தற்போது அம்மணிக்கு 32 வயது. நடிக்க வருவதற்கு முன்பு சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலைசெய்தார். தொடர்ந்து மாடலிங் துறைக்கு வந்தவர் விளம்பரப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.முதலில் கடந்த 2010ல் ஜும்மாண்டி நாடம் என்னும் தெலுங்குப் படத்தில் நடித்து அறிமுகமான இவர் நடிகர் தனுஷ் நடித்த தேசிய விருது திரைப்படம், ‘ஆடுகளத்தில்’ வெள்ளாவி பெண்ணாக வந்து ஒட்டு மொத்த ரசிகர்…

நடிகர் தனுஷ் நடித்த தேசிய விருது திரைப்படம், ‘ஆடுகளத்தில்’ வெள்ளாவி பெண்ணாக வந்து ஒட்டு மொத்த ரசிகர்கள் மனதையும் ஒரே படத்தில், கவர்ந்திழுத்தவர் நடிகை டாப்ஸி. இந்த படத்தை தொடர்ந்து, ‘வந்தான் வென்றான்’, ‘ஆரம்பம்’, ‘காஞ்சனா’ ஆகிய சில தமிழ் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்தார்.

தெலுங்கு மற்றும் பாலிவுட் திரையுலகில் அதிக கவனம் செலுத்த துவங்கிய டாப்ஸி நடிப்பில், இந்தியில் வெளியான பிங்க் திரைப்படத்தின் ரீமேக் தான் கடந்த வருடம் அஜித்தை நடிப்பில், ‘நேர்கொண்ட பார்வை’ என்கிற பெயரில் வெளியாகி, தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அஜித் அமிதாப் பச்சன் நடித்த வேடத்தில் நடித்திருந்தார்.

டாப்ஸி ஏற்று நடித்த வேடத்தில், நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் தமிழில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து இவர் நடிப்பில் மிகவும் வித்தியாசமான கதை களத்தில் உருவான, ‘கேம் ஓவர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது மட்டும் இன்றி இவருடைய நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வி மர்சனங்களையும் பெற்று தந்தது.
தற்போது அம்மணிக்கு பாலிவுட்டிலும் வாய்ப்புகள் வந்து கொட்டுகிறது.

Comments are closed.