நடிகர் சுஷாந்த் சிங் த ற் கொ லை! தாய்க்கு எழுதிய உ ருக்கமான கடிதம்!! த ற் கொ லையை சூசகமாக தெரிவித்த சோ கம்!!

மும்பை பந்த்ராவில் உள்ள தனது வீட்டில் , சுஷாந்த் ( 34 ) தூக் கி ட் டுத் த ற் கொ லை செய்து கொண்டுள்ளார். ஹிந்தியில் பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்துள்ள இவர், கிரிக்கெட் வீரரும் , இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான எம்.எஸ். தோனியின் சுயசரிதை படத்தில் நடித்திருந்தார்.
நடிகரின் thaற் கொ லை செய்தி இந்தியத் திரையுலகில் பெரும் அ தி ர் ச் சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சுஷாந்தின் முன்னாள் மேலாளரான திஷா சேலியன் என்பவர் த ற் கொலை செய்து கொண்டது பாலிவுட்டில் பெரும் அ தி ர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நடிகர் சுஷாந்தின் இ ற ப் பு க் கு திரையுலகினர் பலரும் தங்களது இ ரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த வாரம் நடிகர் சுஷாந்த், இறந்து போன தனது தாயாருக்கு கைப்பட எழுதிய கடிதத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார்.அந்த கடிதத்தில், அன்பு அம்மா… நீ எப்போதும் என்னுடனே இருப்பதாகவும், நான் எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பேன் என்றும் உறுதி எடுத்துக் கொண்டோம். என்ன காரணத்திற்காக இப்படி உறுதிமொழி எடுத்துக் கொண்டோம் என்று தெரியவில்லை.

ஆனால், இருவருமே நமது வார்த்தைகளைக் காப்பாற்றாமல் இருந்து விட்டோம்’ என்று உ ருக்கமாக கடந்த வாரம் அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். க டும் ம ன அ ழுத்தத்தில் சுஷாந்த் இருந்திருப்பது தெரிந்துள்ளது. அவரது நெருங்கிய நண்பர்கள் எவரேனும் அவருடன் பேசியிருந்தால், அவர் த ற் கொ லையில் இருந்து கா ப்பாற்றப்பட்டிருக்கலாம்.

 

Comments are closed.