ரகசிய திருமணத்திற்கு பின் பிகினி உடையில் அமலாபால்..!!! எப்படி இருந்த பொண்ணு இப்படி மாறிட்டே ரசிகர்கள் வருத்தம்.

அமலாபால் முதல் படமே மாபெரும் ச ர் ச்சையான படத்தில் சிக்கியவர். அதனை தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்து எடுத்து நடிக்க தொடங்கினர். அமலாவின் கண்கள் தான் பெரிய பிளஸ். மைனா என்ற படத்தில் நடித்து அருமையாக நடித்து மக்கள் மனதில் ஒரு பெரிய இடத்தை பிடித்தார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து இருதரப்பு ரசிகர்களையும் தன் கைவசம் வைத்து இருந்தார். தமிழில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தில் இருந்தார். அமலாவின் வ ளர்ச்சிக்கு இயக்குனர் AL விஜயும் ஒரு காரணமாக இருந்தார். அவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட அமலா ஒரு சில வருடங்களில் வி வாகரத்து வாங்கினார்.

தற்பொழுது வேறு ஒருவருடன் ஒரே வீட்டில் ஒன்றாக திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார். அவருடன் ஊர் சுற்றியும் வந்தார் அமலா. சமீபத்தில் அவருடன் திருமணம் நடந்தாக புகைப்படங்கள் வெளியானது இவர்களது திருமணம் யாருக்கும் தெரியாமல் சீக்ரட் ஆக நடந்தது என்று கூறப்படுகிறது.

வெளி இடங்கள் சென்று சுற்றி பார்ப்பதை வழக்கமாக வைத்து இருக்கும் அமலா தற்பொழுது எங்கோ சென்று பிகினி உடை அணிந்து ஒரு மா ர்க்கமான போஸ் கொடுத்து உள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் ஹோம்லியாக இருந்த அமலா பால் இப்படி மாறிட்டாங்களே என்று வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

Comments are closed.