மெல்லிய சேலையில் முழுசாக தெரியும் படி போஸ் கொடுத்துள்ள நடிகை சங்கீதா வைரலாகும் அந்த புகைப்படங்கள் இதோ..!

தமிழ் சினிமாவுக்கு எப்போது ஒரு ரசிகர் கூட்டம் இருந்துகொண்டே தான் இருக்கும். மேலும் சினிமாவில் முன்னணி நடிகைகளின் இடத்தை பிடிக்க வேண்டும் என்றால் ஏதாவது வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்தால் தான் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடிக்க முடியும். அந்த வகையில், பல படங்களில் நடித்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல அ றிமுகம் பெற முடியாத சங்கீதா 2000-ம் ஆண்டு காலகட்டத்தில் பிரபல நடிகையாக வலம் வந்தவர். தனம் எனும் படத்தில் நடிகை சங்கீதா அந்த மாதிரி ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

ஆனால், பிதாமகன் படத்தில் இவர் நடித்ததது மக்கிழத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது நேற்று தான் சொல்ல வேண்டும். அதற்கு பிறகும் இவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெயர் கிடைக்கவில்லை. சின்னத்திரை நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். அதன் பிறகு, பாடகர் கிரிஷ்-ஐ மணந்து கொண்டார்.

இந்நிலையில், ட்ரான்ஸ்ப்ரண்டான புடவையில் தொப்புள் தெரியும் படி போஸ் கொடுத்துள்ள அவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படங்கள் இதோ!

Comments are closed.