தோனியாக நடித்த சுஷாந்த் சிங் ஏன் த ற் கொ லை செய்துக்கொண்டார், ஒட்டு மொத்த திரையுலகமும் அ தி ர்ச்சி

சுஷாந்த் சிங் மன அழுத்தம் காரணமாக த ற் கொ லை செய்துக்கொண்டார். இவர் தோனியின் வாழ்க்கை வரலாறு மையமாக வைத்து தோனி படத்தின் தோனியாக நடித்து அசத்தியவர்.
இவர் நடிப்பில் கடைசியாக வந்த படம் கூட மெகா ஹிட் ஆனது. 2011 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியே படத்தின் தொடக்கமும் முடிவுமாக அமைந்தது . வழக்கமாக 5-ம் ஆட்டக் காரராக இறங்கும் யுவராஜ் சிங்குக் குப் பதில் தோனி களமிறங்கும் காட்சியோடு படம் தொடங்கியது வெற்றிக்கான சிக்ஸரை அ டி ப்ப தோடு முடிகிறது. களமிறங்குவதற் கும் அந்த சிக்ஸருக்கும் இடையே தோனியின் கதை சொல்லப் படுட்டது

இந்தியாவுக்குப் பல வெற்றி களைச் சாத்தியப்படுத்திய தோனி, இந்தியா உலகக் கோப்பை வெல் லவும் முக்கியக் காரணமாக அமைந் தவர். அந்த இடத்தை அடைய அவர் எதிர்கொண்ட போ ராட்டங்களைச் சொன்னது இந்த படம். இயக்குநர் நீரஜ் பாண்டேயும் திலிப் ஜாவும் இணைந்து எழுதியிருந்தார்கள் திரைக் கதை, தோனியின் கிரிக்கெட் வாழ்வையும் காதலையும் கலந்து கதை சொல்கிறது. மிகையான நாடக பாணி வசனங்களையோ, காட்சி களையோ நம்பாமல் எதார்த்தமான வசனங்கள், நிகழ்வுகள் மூலம் படம் நகர்ந்தது இப்படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது இந்த படத்தில் சுஷாந்த் சிங் மிக்க கச்சிதமான நடித்திருந்தார்

இந்நிலையில் இவர் மன அ ழுத்தம் காரணமாக இன்று த ற் கொ லை செய்துக்கொண்டார். இந்த தகவல் ஒட்டு மொத்த இந்திய திரையுலகையும் பேர் அ தி ர் ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவருக்கு 34 வயது தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வயதிலேயே அவர் த ற் கொ லை செய்துக்கொண்டது ஏன், என்ன மன அ ழு த் தம் அவருக்கு என்பது தெளிவாக தெரியவில்லை.

Comments are closed.