இடுப்புக்கு மேலே ஒட்டு துணி இல்லாமல் யோகா செய்யும் பிரபல சின்னத்திரை நடிகை !! வைரல் புகைப்படம் இதோ !!

இந்தியில் சீரியல் நடிகையாக வலம் வரும் நடிகை அபிகைல் பாண்டே யோகா செய்து கொண்டிருக்கும்போது தன்னுடைய காதலருக்கு லிப் லாக் செய்யும் வீடியோ பதிவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து உள்ளார். பொதுவாகவே திரைப்படங்களில் நடிக்கும் நடிகைகள் பிரபலமாவதைப்போலவே சீரியல் நடிகைகளும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகிறார்கள். அப்படியாக மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை அபிகைல் பாண்டே ஆவார். ஹிந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்களில் நடித்து ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டவர்.

ஹம்சே ஹை லைஃப், கியா தில் மெயின் ஹை, ஜிந்தகி வின்ஸ், ஆர்யான் போன்ற பல சீரியல்களில் நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமான நடிகையாக மாறத் தொடங்கினார். ஹிந்தி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நடன நிகழ்ச்சியில் நடிகை அபிகைல் பாண்டே , சனம் ஜோகர் என்பவருடன் இணைந்து நடனம் ஆடினார். அந்த நிகழ்ச்சியில் இருவரும் சேர்ந்து பங்கேற்றபோது அவர்கள் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளது. இதனையடுத்து இருவரும் தீவிரமாக காதலித்து வருகின்றனர். விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நடிகை நடனம் ஆடுவதில் ஆர்வம் செலுத்துவதை போலவே யோகாவில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். ஊரடங்கு உத்தரவால் நடிகை அபிகைல் பாண்டே வீட்டிலேயே முடங்கி உள்ள சூழ்நிலையில், தன் காதலனோடு இணைஇதில், ஆடைகள் இல்லாமல் யோகா செய்யும் புகைப்படங்கள் பெரும் வைரலாகி வருகிறது. தற்போது கொரோனாவிற்கான கட்டுப்பாடுகள் தொடர்ந்து தளர்த்தப்பட்டு வரும் நிலையில், காடுகளின் மத்தியில் தலைகீழாக மேலாடையின்றி புகைப்படம் பதிவு செய்துள்ளார். இது குறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Comments are closed.