சேலை மார்டன் கவ ர்ச்சி வேஷ்டி சட்டை என்று மாற்றி மாற்றி அசத்தும் பிக்பாஸ் ஷெரின் வைரல் ஆகும் புகைப்படம்

[16:43, 13/06/2020] Nm-vijayan: நடிகை ஷெரின் “துள்ளுவதோ இளமை” படத்தில் கதாநாயகனாக அ றிமுகமானவர். முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அதற்கு பிறகு தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல படங்களில் நடித்தார். அதன் பிறகு சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க துவங்கினார். இவர் தமிழில் கடைசியாக நண்பேண்டா படத்தில் நடித்துள்ளார். 36 வயதாகும் இவர் இதுவரை திருமணம் செய்து கொ ள்ளவில்லை. சமீபத்தில், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக க லந்து கொண்டுள்ளார்.நீண்ட நாட்கள் பிறகு ஷெரின் எடை அ திகமாகி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மா றியிருந்தது தான். ஆனால், பிக்பாஸ் வீட்டிலேயே உடல் எடைகுறைத்துவிட்டார் அம்மணி. இந்நிலையில், மேலும் உடல் எடை கு றைத்து ரசிகர்களை வி யப்பில் ஆ ழ்த்தியுள்ளார் அம்மணி.

பொசு பொசுவென இருந்த இவர் தற்போது ஸ்லீம்மான பிறகு சும்மா இருந்தால் எப்படி..? என தினம், தினம் மார்டன் டிரஸ், புடவை என விதவிதமான காஸ்டியூமில் போட்டோ ஷூ ட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

குண்டு பெண்ணாக இருந்த ஷெரின் இளம் வயது அழகிகளுக்கே சவால் விடும் வகையில் சூப்பராக மாறியிருக்கிறார். தற்போது வேஷ்டி, சட்டை அணிந்து கொண்டு இவர் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது

Comments are closed.