காசி படத்தில் விக்கரமுக்கு தங்கையாக நடித்த காவியா மாதவன் இப்போ செம்ம அழகுடன் எப்படி இருக்காங்க பாருங்கள்

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை காவியா மாதவன்.மலையாள சினிமா தவிர தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக என்ற படத்தில் அறிமுகமானார்.குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருக்கிறார்.மலையாள சினிமாவின் முன்னணி நடிகையாக இவர் இடம் பெற்ற திரைப்படம் திகில் திரைப்படமாகும் அவருக்கு சிறந்த நடிகைக்கான விருதினைப் பெற்றுத் தந்தது.கமல் என்ற இயக்குனருடன் படத்தில் நடிக்க அவருடைய பல படங்கள் வெற்றிப் படங்களாக அவருக்கு காவ்யா மாதவனுக்கு அமைந்திருந்தது.

அதன்பின் நிஷால் சந்திரா என்பவரை மணந்து கொண்டவர் தொடர்ந்து படங்களிலும் நடித்து வந்தார்.பின் அவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் விவாகரத்து பெற்று பிரபல மலையாள நடிகர் திலீப் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.தமிழ் சினிமாவில் நடித்த படம் நடிகர் விக்ரம் காசி என்ற படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து அறிமுகமாயிருந்தார். இருப்பினும் பெரிய கதாபாத்திரம் இல்லாத காரணத்தினால் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் பேசப்படாத காவியா மாதவன் அதனை தொடர்ந்து என் மனா வானில் என்ற படத்திலும் நடிக்க அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை.

மீண்டும் மலையாள படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.தன்னுடைய படங்களில் சிறந்த நடிகைக்கான விருதினை பெற்றுள்ளார் விருதுகள் அவரை அடுத்தடுத்து தொடர்ந்து படிப்பதற்கான வாய்ப்பை பெற்றுக் கொடுத்தன.இவர் கடைசியாக தமிழில் நடித்த படம் சாதுமிரண்டா நடிக்க அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

திரைப்படம் அவருடைய தமிழ் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருந்தனர்.நடிகை காவியா மாதவன் அவருடைய அவருடைய கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தற்போது படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.படங்களில் நடிப்பதை தாண்டி படத்தின் பின்னணி பாடகியாகவும் நடன இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

Comments are closed.