மகளின் பிறந்த நாளை புகைப்படத்துடன் வெளியிட்டு வாழ்த்து கூறிய அருண் விஜய்.. யப்பா இவ்வளவு பெரிய மகள் வேற இருக்கா!!

80களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வந்து இன்று குணசித்திர நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் விஜயகுமார்,இவருடைய மனைவியும் ஒரு நடிகை தான் மஞ்சுளா.ஆனால் இவர் இப்பொழுது நம்முடன் இல்லை..இவர்களது மகன் தான் நடிகர் அருண் விஜய்.இவர் தமிழில் 1995ல் முறை மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனார்..ஆனால் எதிர் பார்த்த அளவுக்கு இன்னும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வர முடியவில்லை.

பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த இவருக்கு நடிகர் அஜித்குமார் நடித்த என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் இவரின் இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆரம்பமானது.இந்த திரைப்படத்தில் எக்ஸ்சிஸ் செய்து 6 பாக் வைத்து வி ல் லனாக நடித்திருப்பார்.இந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பேசப்பட்டது…நடிகர் அருண் விஜயின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வை ரலாகி வருகின்றது.

இந்த புகைப்படத்தை கண்ட பலரும் அருண் விஜய்க்கு இவ்வளவு பெரிய மகன் உள்ளாரா என்று கமன்ட் செய்து வருகின்றனர்.அருண் விஜய் நடிகர் விஜய் குமார் குடும்பத்தில் உள்ள ஒரே மகன். விஜயகுமாரின் முதல் மனைவிக்கு பிறந்தவர்.
இவருக்கு கவிதா மற்றும் அனித்தா என்ற இரு ச கோதரிகள் உள்ளனர். அருண் விஜய் ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அ வர்களுக்கு பூர்வி, அர்நாவ் விஜய் என்ற இரு கு ழந்தைகள் உள்ளனர். அவர்கள் இப்போது அடையாளம் தெரியாத அளவு வளர்ந்து விட்டனர். இதனை பார்த்த ர சிகர்கள் இ வ்வளவு பெரிய கு ழந்தைகளா என்று ஷா க்கில் உள்ளனர்.

தற்போது அருண் விஜயின் மகளுக்கு பிறந்தநாள் என்பதால் அவரின் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார். இதைக்கண்ட ரசிகர்கள் அருண் விஜய்க்கு இவ்வளவு அழகான மகள் இருக்கிறாரா என ஆச்சர்யத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர். அதேசமயம் ரசிகர்களும் அருண்விஜய் மகளின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

 

Comments are closed.