பாத்திமா பாபு 13 வயதில் எப்படி இருக்கிறார் தெரியுமா? பாவாடை தாவணியில் செம்ம அழகு….கிரங்கி போன தமிழ் ரசிகர்கள்

பாத்திமா பாபுவாவின் சிறு வயது புகைப்படம் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.சென்னை: பாத்திமா பாபுவாவின் சிறு வயது புகைப்படம் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் ரசிகர்களுக்குப் பல பரிட்சியமான போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள் அந்த வகையில் சின்னதிரை மற்றும் வெள்ளித்திரையில் ஒரு கலக்கு கலந்து கொண்டார் பாத்திமா பாபு

தூதர்ஷன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய இவர் அதையடுத்து ஜெயா டிவியில் பல ஆண்டுகளாகச் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். பின்பு ‘கல்கி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழ் மட்டும் இன்றி பல மலையாள படங்களிலும் நடித்துள்ளார். அதே போல் சின்னதிரை தொடர்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் 1976 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் பாவாடை தாவணி அணிந்து மிகவும் அழகாக இருக்கும் அவரது புகைப்படத்தை பார்த்த பலரும் கிரங்கி போயுள்ளனர்.

Comments are closed.