சூப்பர் சிங்கர் பிரபலம் நிகழ்ச்சி தொகுப்பாளினிக்கு நேர்ந்த கொ டுமை! பல லட்சத்தை இழந்த ப ரிதாபம் – பீ தியடைய வைத்த சம்பவம்

67

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமானர்களில் ஒருவர் தியா. இவர் வில்லு படத்தில் தீம்தனக்க தில்லானா, தீ ரா த விளையாட்டு பிள்ளை படத்தில் என் ஜன்னல் வந்த காற்றே பாடலையும் பாடியுள்ளார். கடந்த வருடம் தன் நண்பர் ஷிபு தினகரன் என்பவரை திருமணம் செய்து கொண்டு பாரிஸ் நகரில் செட்டிலானார்.
பின் டிவி நிகழ்ச்சிகளுக்கு ஒரு வருடம் இடைவெளி கொடுத்தார். இந்நிலையில் பாரிஸ் நகரின் அவரின் லேட் டாப், ஐ போன், விலையுயர்ந்த ஆ டை க ள், பணம் என பலவற்றை வ ழிபோக்கர்கள் கொ ள் ளை ய டி த் துள்ளனர்.

மேலும் அவரின் கணவரின் அலுவலக டாக்குமெண்ட்களையும், பாஸ்போர்ட் போன்ற வற்றையும் கொ ள் ளைய டித்து சென்றுள்ளார்களாம்.

Related Posts

விஜய் இப்படி நடந்து கொள்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.?…

இது குறித்து போ லி ஸில் பு கா ர் அளித்தும் முறையான நடவடிக்கைகள் இல்லை என சமுக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த அவருக்கு அனுதாபங்களை தெரிவித்ததோடு இந்த பதிவினை ஷேயார் செய்து பரப்பி வருகின்றனர்

 

Comments are closed.