பலர் பேர் முன்னாடி அ வ மா னபடுத்தி அப்பாவின் முகத்தைக் கூட பார்த்து பேசாத மகள்… கடைசியில் அ ரங்கத்தில் நிகழ்ந்த பா சப் போ ரா ட்டம்! –

பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினைப் பெற்றுள்ள நிகழ்ச்சியாகும். இதனை தொகுத்து வழங்கும் கோபிநாத்தின் பேச்சிற்கு ரசிகர் ப ட்டாளம் அதிகம் என்றே கூறலாம். ஏதாவது ஒரு தலைப்பினை எடுத்து இந்நிகழ்ச்சியில் வி வாதிக்கப்படும்.
இந்த நிகழ்ச்சி இரு துருவங்களைச் சார்ந்த மக்கள் வி வாதிக்க வழி வகுக்கிறது. அப்படி வி வாதித்த பின் அவர்களுக்கிடையே உள்ள இடைவெளியைக் குறைப்பதற்கான வழிகளைக் கூறுகிறது. குறிப்பிட்டவற்றை மட்டும் வி வாதிக்காமல் எல்லாத் து றைகளைப் பற்றியும் வி வாதிக்கும் ஒரு தளமாக இந்த நிகழ்ச்சி திகழ்கின்றது என்பது உண்மை. வீடு, அலுவலகம், நாடு மற்றும் பிற பொதுவானவற்றைப் பற்றி வி வாதித்து அவற்றில் நிலவும் பி ரச்சனைகளைக் களைய வழி வகுக்கிறது.

இங்கு குடும்பத்தை விட்டு வெளிநாடுகளில் வேலைக்குச் சென்ற நபர்களும், அவர்களைப் பிரிந்து இருந்த குடும்பமும் வி வாதித்துள்ளனர். இதில் இ ளம்பெண் ஒருவர் தனது தந்தைக்கும் தனக்கும் இருக்கும் இடைவெளியினை வி வரிக் கிறார்.

ஆனால் அவரது தந்தை மா ரடைப்பினால் ம ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும்
அனைத்தும் தனது மகள் தான் தனி ஆளாக எனது மனைவிக்குக் கூட உண்மையைக் கூறாமல் என்னைப் பார்த்தார் என்று கூறி அ ரங்கத்தையே க ண்கலங்க வைத்துள்ளார்.

Comments are closed.