முகம்சுழிக்க வைக்கும் ஆடையில் பிரபல தொகுப்பாளினி. ஷாக்காகும் ரசிகர்கள்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பல பிரபலங்கள் பிரபலமாகி வரும் சூழலில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வளம் வந்தவர் பாவனா பாலகிருஷ்ணன். நடிகர் சிவ கார்த்திகேயனுடன் சேர்ந்து சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழ்ங்கியும், ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை இருவரும் சேர்ந்து தொகுத்து வழங்கியுள்ளார்.இதையடுத்து ஸ்டார் தயாரிப்பு நிறுவனத்தினருன் சேர்ந்து சில நிகழ்ச்சிகளை தற்போது தொகுத்து வழங்கி வருகிறார். பிரபல விளையாட்டு ஐ.பி.எல், ஐ.சி.சி உலகக்கோப்பை 2019 போன்ற பிரபலமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

தற்போது கொரானா லாக்டவுன் என்பதால் சமூக வலைத்தள பக்கத்தில் அவரின் புகைப்படங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு நேரத்தினை கழித்து வருகிறார்.

’கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே இருக்கும் பாவனா லாக்டவினில் நடனம் ஆடியும், போட்டோஹுட் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், தன்னுடைய முழு முதுகும் தெரியும் படியான மோசமான உடையில் அங்கத்தினை காட்டி போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு தற்போது ரசிகர்களிடையே வைரலாக்கி வருகிறார்.

 

Comments are closed.