சில்லுனுஒருகாதல் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஷ்ரியா ஷர்மா வா இது இப்போ பண்ணுற சேட்டை பாருங்க

ஷ்ரியா ஷர்மா, தமிழில் சூர்யா நடித்த சில்லுன்னு ஒரு காதல் படத்தின் மூலம் குழந்தை நட்சித்திரமாக அ றிமுகமானவர் . மேலும், இவர் குழந்தை நட்சத்திரமாக இந்திய திரைப்படங்களில் ஜொலித்தவர். தற்போது இவர், ஒருசில படங்களில் ஹீரோயினாகவும் நடித்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக பார்த்த ஞாபகம் கண் முன்னே இருக்கும் போதே இப்படி க வர்ச்சி நாயாகியாக மாறியிருக்கிறார் ஷ்ரியா.

கொ ள்ளை கொள்ளும் அழகு கொண்டுள்ள ஷ்ரியா நிச்சயம் வரும் ஆண்டுகளில் தென்னிந்திய சினிமாவில் பெரும் நடிகையாக வாய்ப்பிருக்கிறது என்றும் அதற்க்கான ஷ்ரியாவிடம் நடிப்பில் திறமையும் இருக்கிறது என்றும் பலரும் கூறி வருகிறார்கள். சில படங்களில் மட்டுமே ஹீரோயினாக நடித்துள்ள ஷ்ரியா தீ டீரென ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடவிருப்பது பலரையும் ஷா க் ஆக்கியுள்ளது.

தற்போது, குட்டியான பாவடையில் தொடை தெரியும் அளவுக்கு க வர்ச்சியாக இருக்கும் சில புகைப்படங்களை வெ ளியிட்டு ரசிகர்களை மேலும் அ திர் ச்சி அ ளித்திருக்கிறார். 22 வயதாகும் இவர் இன்னும் கல்லூரி படிப்பை கூட முடிக்கவில்லை. இந்நிலையில், இந்த வயசில் இம்புட்டு க வர்ச்சியா என்று கேட்டு வருகிறார்கள் ரசிகர்கள். அவர் வெ ளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ

 

Comments are closed.