இ ற ந்த கணவரை மு த்தமிட்டு க த றி அ ழு த மேக்னா ராஜ்… பார்ப்பவர்களின் நெ ஞ் சை உருக்கும் காணொளி…!

கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா இரண்டு கடந்த நாளில் மூ ச் சு த் தி ண ற ல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மா ர டைப்பு காரணமாக உ யி ரி ழ ந் தார். இந்த செய்தி கன்னட திரையுலகினரை பெரும் பே ர தி ர்ச்சிக்குள்ளாக்கியது. வளர்ந்து வந்த இளம் ஹீரோவின் ம ர ணத்தை தற்போதுவரை அவரது நெருங்கிய நண்பர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இதையடுத்து நடிகை பிரியாமனி, நடிகர் அல்லு சிரீஷ், குஷ்பு, கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே உள்ளிட்ட பலரும் அவரது இ றப்பிற்கு ஆழ்ந்த இ ர ங் கல் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இவர் நடிகை மேக்னா ராஜை கடந்த 2018 ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்.தற்போது, மனைவி மேக்னா ராஜ் தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். மனைவிக்கு வளைகாப்பு நடத்தி அழகு பார்க்க வேண்டும் என சிரஞ்சீவி சார்ஜா அவ்ளளவு ஆசைபட்டாராம்.

குழந்தையை பார்ப்பதற்கு முன்னரே மரணித்திருப்பது பெரும் சோ க த்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் அவரது பண்ணை வீட்டு தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.அப்போது மனைவி மேக்னா கடைசியாக கணவரை கட்டிப்பிடித்து
க த றி அ ழு து முத்தமிட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களை சோ க த் தி ல் ஆழ்த்தியுள்ளது.

Comments are closed.