44 வயதை கடந்த தமிழ் நடிகை மீனாவா இது? அசர வைக்கும் பேரழகு வைரலாகும் புகைப்படம்

நடிகை மீனா தெலுங்கு, மலையாளம், தமிழ் என 90’ஸ்களில் கனவுக்கன்னியாக வலம் வந்தவர. முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு ரவுண்டு காட்டி அடித்தார்.தமிழில், ரஜினி, கமல், அஜித் போன்ற பல டாப் நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். ஆனால் விஜய்யுடன் ஷாஜகான் படத்தில் இடம்பெறும் “சரக்கு வச்சிருக்கேன், எறக்கி வச்சிருக்கேன்” என ஒரு குத்து பாடலில் நடனமாடி உள்ளார்.இந்த நிலையில், இவரின் சமீபத்திய புகைப்படங்கள் அனைவரையும் மூக்கின் மீது விரல் வைக்கும் படி இருக்கிறது. அந்த அளவிற்கு மிகவும் ஸ்லிம்மாக இன்றைய ஹீரோயின்களுக்கு சவால் விடும் படி தெரிகிறார் நடிகை மீனா.

நடிகை மீனா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.குறித்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர். 40 வயதை கடந்த மீனாவா இது என்று கேள்வி எழுப்பியுள்ளனர். நடிகை மீனா தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார்.

சூப்பர் ஸ்டார் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா படத்தில் பின்னர் அவர் படத்திலேயே கதாநாயகியாகி பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும், பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.இந்நிலையில், அடிக்கடி சமூகவலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அ திர்ச்சி கொடுத்து வருகின்றார். குறித்த புகைப்படத்தினையும் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

 

Comments are closed.