எப்படி இருந்த தொகுப்பாளினி ஐஸ்வர்யா திருமணத்துக்கு பின்பு எப்படி ஆகிட்டாங்க பாருங்க

நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து மக்கள் மனதில் இடம்பிடித்தவர்கள் பலர் உள்ளனர்.அந்தவகையில் பலர் நினைத்தும் பார்க்க முடியாத இடங்களை அடைந்துள்ளனர்.அந்த வகையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கியதில் பிரபலமானவர்தான் ஐஸ்வர்யா பிரபாகர். பிரபல சன் தொலைக்காட்சி ஒளிப்பரப்பான சூப்பர் குடும்பம் அவார்ட்ஸ் என்ற விருது நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் தொகுப்பாளின் ஐஸ்வர்யா பிரபாகர். இவர் சன் தொலைக்காட்சிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளாராக பணியாற்றியவர்.

விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியிலும் பணியாற்றியுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயனுடன் ஜோடி நிகழ்ச்சியில் ஒன்றாக இணைந்து நடனமாடினார். அதன் பின்னர் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.திருமணத்திற்குப் பின்னர்

எந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இவரை காண முடியவில்லை. இந்நிலையில் ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒரு புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். அதில், திருமணத்திற்கு பின்னர் படு குண்டாக இருந்த ஐஸ்வர்யா தற்போது மீண்டும் ஒல்லியாக மாறியுள்ளார். இந்த புகைப்படத்தை கண்டு பலரும் மிகவும் வியந்து போய்யுள்ளார்கள். இந்த புகைப்படம் தற்போது தீயாய் பரவி வருகிறது.

Comments are closed.