மில்லியன் பேரை நொடியில் மாற்றிய அழகிய குட்டி தேவதையின் செயல்! எத்தனை கோடி கொடுத்தாலும் கிடைக்காத காட்சி

டிக்டாக் செயலி இன்றைய இளம் தலைமுறையினரின் பொழுதுபோக்கு அம்சமாக மாறியிருக்கிறது.குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவரும் டிக் டாக் செய்து வெளியிட்டு ரசித்து வருகின்றனர்.தற்போது குழந்தை ஒன்று பூஜைக்கு ஆயத்தம் செய்யும் அழகிய காட்சி மில்லியன் இதயங்களை வென்றுள்ளது.
பொதுவாகவே குழந்தைகள் என்ன செய்தாலும் அதில் ஒரு அழகு இருக்கும். குறித்த காட்சியை எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது.

இந்த வகையில் பெரியோர்களே தேவாரங்களை சொல்ல தட்டுமாறுகின்ற நேரத்தில் இந்த பச்சிளம் குழந்தை மிகவும் கடினமான தேவாரத்தினை தனது மழலை பேச்சால் கொஞ்சம் கூட தவறாமல் பாடுகின்றார் இதனை கேட்ட இனையவாசிகள பாராட்டுக்களை அள்ளி வழங்கி வருகின்றன

குழந்தை பாடிய தேவாரம் இவ்வாறுதான் தொடங்குகிறது கௌசல்யா சுப்ரஜா ராம
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே உத்திஷ்ட நர ஸார்தூல கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்
உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த உத்திஷ்ட கருடத்வஜ உத்திஷ்ட கமலா காந்தா த்ரைலோக்யம் மங்களம் குரு மாத சமஸ்த ஜகதாம் மது கைடபாரே வக்ஷோ விஹாரிணி மனோகர திவ்ய மூர்த்தேஸ்ரீ ஸ்வாமினி, ச்ரிதஜன ப்ரிய தான சீலே ஸ்ரீ வேங்கடேச தயிதே தவ சுப்ரபாதம்

 

Comments are closed.