இறுதி சுற்று படத்தில் ஹீரோயினுக்கு அக்காவாக நடித்த லக்ஸ்ஸா இது. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

நடிகை ரித்திகா சிங் “இறுதி சுற்று” படத்தில் கிங் பாக்ஸிங் வீரராக நடித்திருந்தார். தற்போது அவர் மீண்டும் கிக்பாக்ஸிங் பயிற்சியில் ஆர்வமாக உள்ளார். சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த ‘இறுதிச்சுற்று’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரித்திகா சிங். இயல்பிலேயே கிக் பாக்ஸிங் விளையாட்டு வீராங்கனையான ரித்திகா, அந்த படத்தில் கனகச்சிதமாக பொருந்தினார்.தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். இந்த படத்தை அடுத்து அவருக்கு பப்வேறு பட வாய்ப்புகளும் வரத்தொடங்கியது.

மேலும் ‘இறுதிச்சுற்று’ படத்தில் நடித்தற்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இவர் தற்போது தமிழில் ‘ஓ மை கடவுளே’, ‘பாக்சர்’ மற்றும் ‘வணங்காமுடி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ரித்திகா மீண்டும் கிக் பாக்சிங்கில் அதிக கவனம் செலுத்த துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் இறுதி சுற்று திரைப்படத்தில் இறுதி சுற்று படத்தில் ரித்திகா அக்காவாக வந்த லக்ஸ்ஸா நிஜவாழ்க்கையில் மிகவும் மோடனான பெண்ணாகவே இருந்து வருகின்றார் இவர் இறுதி சுற்று திரைப்படத்தில் அழுக்கு குறியுடன் காணப்பட்ட இவர் இன்று இவ்வாறு மோடலாக காணப்படுவது ரசிகர்களுக்கு அ-திர்ச்சியாகி உள்ளது

 

Comments are closed.