க வர்ச்சி உடையில் நீச்சல் குளத்தில் கும்மாளம் போடும் திரிஷா !! வைரலாகும் புகைப்படம் இதோ !!

தமிழ் திரையுலகில் 17 வருடங்களுக்கும் மேலாக ஹீரோயினாக இருப்பவர் நடிகை த்ரிஷா, தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் அனைத்து முன்னணி ஹீரோகளுடனும் நடித்துள்ளார்.
இவர் அரண்மனை 2 படத்தில் பேய் அடித்த கதாநாயகியாக வலம் வந்தார். இந்தப் படம் பாக்ஸ் ஆபீஸில் பெரிய வெற்றி அடைந்தது. வெற்றி அடைந்ததை தொடர்ந்து அவர் “நாயகி” படத்தில் பேய் வேடத்தில் கதாநாயகியாக நடித்தார்‌.
இவரை பற்றி ஏராளமான வதந்திகள், கிசுகிசுக்கள் அவ்வப்போது கிளம்பி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

“பிஞ்சிலேயே பழுத்து விட்டது..” !! வலை போன்ற உடையில்…கடந்த பல வருடங்களுக்கு முன்பு திரிஷாவின் குளியல் காட்சிகள் என்ற பெயரில் இணைய தளங்களில் சில வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால், அதில் இருப்பது நான் இல்லை என த்ரிஷா கூறினார்.இந்நிலையில், தற்போது நடிகை திரிஷா செம ஹாட்டானஉடையில் செல்பி எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

 

Comments are closed.