சிங்க பெண்ணையும் மிஞ்சிய அழகிய தமிழ் பெண்! கிறங்கிப் போன மில்லியன் பார்வையாளர்கள்….வைரலாக பரவும் வீடியோ.!

191

ஒவ்வொருவற்குள்ளும் இருக்கும் திறைமைகளை வெளி கொண்டு வர இன்று மிகவும் கஷ்டப்பட தேவை இல்லை..இன்று நம் அன்றாடம் உபயோகபடுத்தும் கைபெசியிலேயே சமூக வலைத்தளங்கள் மற்றும் ஆப்ச்கள் வந்துவிட்டன..இதனால் அவர்களில் திறைமைகளை அன்றாடும் பதிவிட்டு உலக அளவில் பிரபலம் அடைந்துவிடுகின்றனர்.இதனாலேயே பெரிய ஸ்டார் அளவுக்கு பிரபலமாக உள்ளனர்.

இந்த மாதிரியான திறைமைகள் பிரபலம் அடைவதால் சினிமாவிலும் சீக்கிரமே தங்களின் தனி திறைமகளால் உள் நுழைந்துவிடுகின்றனர்.இன்று facebook,tik tok போன்ற சமூக செயலிகள் மிக பெரிய பண்டாற்றி வருகின்றன.

பிகில் படத்தின் பாடல் ஒன்றுக்கு இளம் பெண் ஒருவர் ஆடிய நடன காட்சி மில்லியன் பேரை ரசிக்க வைத்துள்ளது.அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் திரைப்படம் பெண்களின் திறமையை எடுத்து காட்டும் விதமாக அமைந்திருந்தது.

 

பெண்கள் மத்தியில் இதில் உள்ள பாடல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. பல பெண்கள் டிக்டாக் செய்து வெளியிட்டிருந்தனர்.அந்த வகையில் இளம் பெண் ஒருவர் நடனமாடிய காட்சி அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.அந்த வீடியோ கீழே பாருங்கள்.

 

Comments are closed.