மறை த்து இருக்கும் மு ன்ன ழகை காட்டி க வர் ந்து வரும் நடிகை ஐஸ்வர்யா மேனனின் க வ ர் ச் சி கா ட்சி..!!

தமிழ் சினிமாவுக்கு புது முகங்களின் வரத்து அதிகரித்துக்கொண்டே போகிறது என்று தான் சொல்ல வேண்டும்.இவர் ஆப்பிள் பெண்ணே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார் .இதனையடுத்து அவர் தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற அடுத்தடுத்த படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் சொல்லும் அளவிற்கு பிரபலம் அடையவில்லை.அவர் அடுத்ததாக கன்னட திகில் நகைச்சுவை நமோ பூதத்மாவில் தோன்றினார்.ஃபஹத் பாசில் இணைந்து நடித்த மான்சூன் மாங்கோஸ் என்ற காதல் திரைப்படத்தில் தனது அடுத்த மலையாள அறிமுகமானார்,

இதில் அவர் ரேகாவை “நடைமுறை மற்றும் சுயாதீனமான இளம் பெண்” என்று சித்தரிக்கிறார். பின்னர் அவர் சி.எஸ்.அமுதனின் தமீஜ் பதம் 2 இல் தோன்றினார்.பின், அவர் தமிழ்படம் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார், தற்போது இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ” நான் சிரித்தால்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து பட வாய்ப்புகளை க வர்ச்சி என்னும் யுக்தியை பயன்படுத்துகிறார்.ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர்.இப்போது கையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை.

இணையத்தில் சுறுசுறுப்பாக இருக்கும் இவர் அ டிக்கடி தன்னுடைய க வர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.இதனால், க வர்ச்சி புகைப்படங்களை வெ ளியிட்டு வாய்ப்பு தேடி வரும் இவர் தற்போது இதுவரை இல்லாத வகையில் க வர்ச்சியை காட்டி அனைவரையும் மயக்கி வருகின்றார் .

 

View this post on Instagram

 

A post shared by Iswarya Menon (@iswarya.menon)

Comments are closed.