போட்டிக்கு இடையே குழந்தைக்கு பா லூட்டிய வீராங்கனைக்கு அ டி த்த அதிர்ஷ்டம் !! வைரல் புகைப்படம் இதோ !!

சினிமாவில் பிரபலமாவது இல்லாமல் சமூக வளைதளத்தின் மூலம் பல்வேறு நபர்கள் பிரபலமாகி இருக்கிறார்கள். அதிலும் டிக் டாக் செயலி வந்த பின்னர் அதிலிருந்து பல்வேறு நபர்கள் சினிமாவில் வாய்ப்பை தேடிக்கொண்டு பல்வேறு விதமாக வீடியோ எடுத்து பதிவு செய்கின்றனர்.சமீபத்தில் வெளியான ‘பிகில்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான காமெடி நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்த்ரஜா கூட டிக் டாக் மூலம் தான் படத்தில் நடிக்கும் வாய்ப்பையே பெற்றார். அந்த வகையில் பிகில் படத்தில் இடம்பெற்ற வெறித்தனம் பாடலை டிக் டாக் செய்து பிரபலமடைந்ததால் இந்த வாய்ப்பு கிடைத்தது.

பிடித்த பிரபலங்கள் தங்களுடன் பேச வேண்டும் என்பதற்க்காக இஷ்டத்துக்கு ரசிகர்கள் கமெண்ட் செய்வது வழக்கம்.அது ஒரு எல்லைக்கு மேல் வரும்போது முகம்சுளிக்க வைக்கிறது.அந்தவகையில் டிக்டாக் மூலம் பிரபலமானவர் ஹசெல் சைனி.இவர் பிரபல இயக்குனர் பிரபு சாலமனின் மகள்.இந்த விஷயம் பலருக்கு இன்றுவரை கூட தெரியாது.

சமீபத்தில் இவர் தனது இன்ஸ்டராகிராம் பக்கத்தில் தனது அம்மாவின் புகைப்படத்தை பதிவிட்டு அம்மா எனும் மந்திரமே அகிலம் யாவும் ஆழ்கிறதே என்று பதிவிட்டிருந்தார்.வழக்கம் போல புகைப்படத்திற்கு ஏகப்பட்ட லைக் மற்றும் கமெண்டுகள் வந்தவண்ணம் இருந்தன.

அதைப்பார்த்த ரசிகர் ஒருவர் உங்கள் காலணிகளை சுத்தம் செய்ய கூட தயாராக இருக்கிறேன் தயவுசெய்து எனக்கு பதிலளியுங்கள் என கமெண்ட் போட்டிருந்தார். இதைபார்த்த மற்ற ரசிகர்கள் அவரை திட்டி தீர்த்தனர்.அதற்கு பதிலளித்திருந்த ஹசெல் ஷைனி.இதுபோன்று எல்லாம் சொல்லாதீர்கள். உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி ‘ என்று அந்த ரசிகர்கருக்கு பதில் அளித்துள்ளார்.

Comments are closed.