இதுவரை இல்லாத அளவிற்கு உச்ச கட்ட க வர்ச்சி ஆ ட்டம் போ ட்ட மஸ்காரா போ ட்டு பாடல் நடிகை..! – ரசிகர்கள் ஷா க்..! –

தமிழ் சின்மெழி கிளா மர் பாடல்களுக்கு மட்டும் டான்ஸ் ஆடுவதற்கு என்று தனியாக நடிகைகள் வருவது வழக்கமாகிவி ட்டது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் வி ல்லன், சாமிபுள்ள என சில படங்களில் நடித்தவர் க வர்ச்சி நடிகை அஷ்மிதா. இதில் இவர் நாயகியாக நடித்த படங்கள் அவருக்கு கைகொடுக்கவில்லை. அதனால் விஜய் ஆண்டனி நடிப்பில் வெ ளியான சலீம் படத்தில் “மஸ்காரா போ ட்டு” என்ற பாடலில் ஆ ட்டம் போ ட்டார் இவர். அந்த பாடல் சூப்பர் ஹி ட்டானதால் அஷ்மிதாவின் மார்க்கெட் உ யர் ந்தது .

அதையடுத்து இரண்டு தெலுங்கு படங்களில் சூப்பர் ஆ ட்டம் போ ட்டு விட்டு வந்திருக்கும் அஷ்மிதா, தற்போது “பெட்டிக்கடை” என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த பாடத்தில் மஸ்காரா பாடலை வி ட க வர்ச்சி ஆ ட்டம் ஆடி வரும் அஷ்மிதா, இதன்பிறகு பாலிவுட்டிலும் கு த்துப்பாட்டு நடிகையாக வேண்டும் என்றும் முயற்சி எடுத்து வந்தார்.

இந்நிலையில், தமிழில் கையே ந்திபவன் என்ற படத்தில் ஹீரோயின் வாய்ப்பே கிடைத்தது அம்மணிக்கு. இந்த படத்தில் இதுவரை இல்லாத உச்ச கட்ட க வர்ச்சி ஆ ட்டம் போ ட்டுள்ளாராம் அஸ்மிதா. ஊர டங்கு முடிந்த பிறகு இந்த படம் வெ ளியாகும் என கூறப்படுகின்றது

Comments are closed.