என்னை அறிந்தால் படத்தில் நடித்த பேபி அறிக்கை வெளியிட்ட அமர்க்களமான புகைப்படம் ஆட்டம் கண்ட இளம் ரசிகர்கள்

பெரும்பாலும் குழந்தை நட்சத்திரங்கள் சினிமாவில் குறிப்பிட்ட வயது வரை நடித்து அதன்பின் ஆளே மாறி நடிப்பில் ஆர்வம் காட்டுவார்கள் . அந்தவகையில் மலையாள மொழியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழில் நடிகர் அஜித் படமான என்னை அறிந்தால் படத்தில் மகளாக நடித்தவர் அனிகா சுரேந்திரன் . சமீபத்தில் விசுவாசம் படத்தில் நடித்தும் பிரபல குழந்தை நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார் . அதன்பின் நடிகை ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை மையமாக எடுத்து வரும் Queen என்ற வெப்சீரிஸ் படத்தில் இளம் ஜெயலலிதாவாக நடித்து வருகிறார்

அன்மை காலமாக சுமூகவலைதளத்தில் அதிகமாக க வ ர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு வரு பேபி அனிக்கா இந்நிலையில் தற்போது குறைந்த வயதாகும் அனிகா தற்போது க வர் ச்சி போட்டோஹுட்களை எடுத்து வருகிறார் . அதனை கண்ட இந்தகாலத்து இளசுகள் படங்களை பகிர்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சமீபத்தில் இளம்பெண் அளவிற்கு க வ ர்ச்சி ஆடைகளை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் .இந்த வயதில் இதெல்லாம் தேவையா என்று ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்துள்ளார் கள்

 

Comments are closed.