இப்படி இருந்த கஷ்பு 30வருஷம் முன்னாடி போனது போல எப்படி மாறிட்டாங்க பாருங்க வாயடைத்து போன ரசிகர்கள்

நடிகை குஷ்பு 90 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.
இவர் ஆரம்ப காலத்திலேயே கவர்ச்சியை காட்டி நடித்ததன் மூலம் முன்னணி நடிகரின் படத்தில் நடிக்க தொடங்கினார் இதனையடுத்து அவர் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார்.இதனை தொடர்ந்து அவரது க வ ர் ச் சி மற்றும் நடிப்பின் மூலம் பல கோடி ரசிகர்களை கவர்ந்தார். அவரது ரசிகர்கள் இவருக்கு கோயில் கட்டி உள்ளனர் என்பது மறைக்க முடியாத உண்மை.

சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து தற்போது வரை தனது அழகை மீட் பண்ணி தனது ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான சுந்தரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது அவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.

உடல் எடையை அதிகரித்து இருந்த குஷ்பு எடையை குறைத்து படு ஒல்லியாக மாறியுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.

 

Comments are closed.