பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை வீட்டில் விசேஷம்!… உண்மை வெளியானதால் ரசிகர்கள் மகிழ்ச்சி

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் நடிகை ஹேமா, நிஜத்திலும் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார்.ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ், இதில் மீனா என்ற கதாபாத்திரத்தில் ஹேமா என்ற நடிகை நடித்து வருகிறார்.
தற்போது ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருந்து வரும் ஹேமா பேட்டியொன்றை அளித்துள்ளார்.
அதில், முதல் படத்திலேயே சுசீந்திரன் போன்ற இயக்குனர்களிடம் பணியாற்றியதில் பெருமை.
அடுத்தடுத்து வாய்ப்புகள் இல்லாததால் சீரியல் பக்கம் நடிக்க வந்தேன் என தெரிவித்தார்.

மேலும் தான் தற்போது 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும், இப்போதைக்கு குழந்தை வேண்டாம் என நினைத்திருந்த சூழலில் கணவருடன் சேர்ந்து இந்த முடிவை எடுத்ததாகவும் கூறியுள்ளார்.

அதற்கு வெட்கத்துடன் ஆம் என்றார். தாம் 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறினார். கல்யாணத்திற்கு பின் சில காலங்கள் குழந்தை வேண்டாமென்று முடிவெடுத்தோம்.பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அவர் கர்ப்பமாக இருப்பது போன்று காட்சிகள் எடுக்கப்பட்ட நிலையில், நிஜமாகவே கர்ப்பமாக இருப்பதால் சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கிறாராம்.

Comments are closed.