கா ளை தி ரைப்ப டத்தில் ஒரு ஓர மாக நடித் துள்ள நடிகர் யார் தெரி யுமா.? இன்று பிரபல காமெடி நடி கராகியு ள்ளார்..!! யாரு ன்னு தெரி ந்தால் ஷா க் ஆ கிரு விங்க..!!

வெள்ளித்திரையில் தற்போது பிரபலமாக நடித்து வரும் நடிகர்கள் நடிகைகள் பலரும் இதற்கு முன்பு சிறு சிறு க தாபாத்தி ரத்தில் கண்டிப்பாக நடித்திருப்பார்கள். இவ்வாறு நடித்ததன் மூலம் தான் தற்போது பிரபலமாக நடித்து வருகிறார்கள். அந்த வகையில் ஒரு சிறிய க தாபாத்தி ரத்தில் நடித்த ஒரு நடிகர்

தற்போது சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருகிறார். நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான படம் தான் காளை. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அதிகம்  க வரவி ல்லை  என்றும் கூரலாம்.

மேலும் இந்தப் பாடத்தின் டீக் கடை   ச ண் டைக் காட் சி   ஒன்றில் ஒரு சிறிய   கதாபாத் திரத்தில் நடித்திருப்பார் நடிகர் ராமதாஸ்.இவரை ராமதாஸ் என்றால் யாருக்கும் தெரியாது முனிஷ்காந்த் என்றால் தான் அனைவருக்கும் தெரியும்.

இவர் காளை படத்தில் டீக்கடையை   ச ண் டைக் காட்சி யின் போது ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவர் தமிழ் திரையுலகிற்கு முண்டாசுப்பட்டி என்ற படத்தின் மூலம் மிகவும் ரசிகர் களிடையே பிரபலம் ஆனார்.

அந்த டீ கடை ச ண்டைக்காட்சி போது இவர் ஆள் அடையா ளம் தெரியாமல் நடித்திருப்பார். அதன் பிறகு இவர் பல படங்க நடித்து ள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…

Comments are closed.