ஷாஜ கான் பட த்தில் விஜயின் நண் பரா க நடித்த நடிகர் தற் போது எ ப்படி யுள்ளார் தெரி யுமா.? அட இவர் இந்த பி ரபலத் தின் உற வினரா.? யாரு ன்னு நீங்களே பாரு ங்க..!!

பிரபல நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாது இடத்தில இருக்கும் நடிகர். தளபதி விஜயை பற்றி தெரியாத ஆளே கிடையாது. இவர் தனகென்று ஒரு பெ ரிய ரசிகர்கள் பட் டாள த்தை தான் வ சம் வைத் துள்ளவர்.கோலிவுட் சினிமா துரையின் அடுத்த சூப்பர் ஸ்டார் அள விற்கு வளர்ந்து நிற்கும் நடிகர் விஜய்.

இவர் நடித்த பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும் போன்ற ப்ளாக்பஸ்டர் படங்களை தொடர்ந்து சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தளபதி விஜய் அவர்கள் நடித்து வெளியான முழுநீள  கா த ல்  திரைப் படம் ஷாஜகான். இந்த படம்  சு மா ரா க  போனாலும் படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர்   ஹி ட்   ஆனது.

தான் விரும்பிய   கா த லி  தன் நண்பனை விரும்புவது தெரிந்த பின்னர் அவர்களை சேர்த்து வைக்கும்   கதா பாத்தி ரத்தி ல் நடித்திருப்பார் விஜய்.2001-ம் ஆண்டு வெளியான ஷாஜகான் படத்தில் விஜய், ரிச்சா பலோட், கிருஷ்ணா, சோனா, விவேக், தாடி பாலாஜி, கோவை சரளா, நிழல்கள் ரவி, பாண்டு, தேவன் உட்பட பலர் நடித்திரு ந்தனர்.

 

இந்நிலையில் படத்தின் கதைப்படி விஜயின் நண்பர்   கதா பாத்திர த்தில்   மலையாள நடிகர் திவாகரன் கிருஷ்ணா என்பவர் நடித்திருப்பார். ஷாஜகான் படத்தை தவிர இவர் பிரியாத வரம் வேண்டும், சென்னயில் ஒரு   கா த  ல்  ஆகிய படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

கேரளாவை சேர்ந்தவரான நடிகர் கிருஷ்ணா 1997-ம் ரிஷ்யஸ்ரீங்கன் என்ற   ம லை யா ள படத்தின்   மூ ல ம்   திரையு லகில் அறிமுக மானார்.  இவர் மலையாளத்தில் மட்டும் 40-படங்களில் நடித்துள்ளார். இது தவிர பல சின்னத்திரை   நிக ழ்ச்சி களிலு ம் கலந்து கொண்டுள்ளார்.

பிரபல மலையாள நடிகர்களான வினித் மற்றும் ஷோபனா ஆகியோர் நடிகர் கிருஷ்ணாவின் உறவினர்கள் ஆவர். மேலும் பழம் பெரும் நடிகைகளான பத்மினி-ராகினி-சுகுமாரி ஆகியோரும் இவருக்கு அத்தைகள் முறை என்பது குறிப்பிடதக்கது.

 

Comments are closed.