ஆயுத எழுத்து சீரியல் நடிகை ஜீத்துவா … தேவதை போல் இருந்த பொண்ணு இன்னைக்கு கறுத்து எப்படி இருக்குனு பாருங்க

விஜய் டிவியின் பெரும்பாலான சீரியல்களுக்கு தற்போது மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. காரணம் மற்ற தொலைக்காட்சி சீரியல்களைப் போல் ஜவ்வாக இழுக்காமல் குறைந்த காலத்தில் சீரியல்களை முடித்துவிட்டு புதிய சீரியல்களை தொடங்கி விடுவதுதான். இதனால் ஆண்டுக் கணக்கில் ஒரு சீரியலைப் பார்க்க வேண்டிய கட்டாயம் இல்லாமல் அடுத்தடுத்து மக்கள் வேறு ஒன்றை ரசிக்கத் தொடங்கி விடுகின்றனர். அப்படி சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பைத் தொடங்கிய சீரியல் ஆயுத எழுத்து. அதில் நாயகனாக அம்ஜத்தும், நாயகியாக ஸ்ரீத்துவும் நடித்தனர்

இதில் நடித்த ஜீத்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7c என்ற சீரியல் மூலம் சின்னத்திரை நடிகையாக அறிமுகமானவர் இவர் தற்போது ஆயுத எழுத்து சீரியலில் மிகவும் போல்டான மாவட்ட ஆட்சியர் கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார்.இந்த சீரியலில், இவரது நடிப்பிற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்து வந்த நிலையில், தி-டீரென்று சீரியலில் இருந்து விலகினார். இதற்கான காரணம் என்ன என்பது இன்று வரை தெரியவில்லை.

இந்நிலையில் தற்போது ஜீத்து துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.ஜீத்து மேக்கப் இல்லாமல் இப்படியா இருப்பார் என ரசிகர்கள் அவர்களின் கருத்துகளை கூறி வருகின்றனர்.

 

Comments are closed.