தெய்வ மகள் சீரியலில் அண்ணியாராக நடித்த காயத்திரி என்ன ஆனார் தெரியுமா இப்போது எப்படி இருக்காங்க பாருங்க

இந்த தொடர் குடும்ப பெண்கள் அனைவராலும் விரும்பி பார்க்கப்படுவது ஆச்சர்யம் இல்லை. ஆனால் இந்த சீரியலில் அண்ணியார் கதாபாத்திரத்தை நெட்டிசன்களும் பார்த்து ம ர ண களாய் களாய்த்தனர். இவரை அண்ணியார் காயத்ரி என்று பட்டப்பெயர் வைத்து அழைத்தால் இன்னும் நிறைய பேருக்கு அடையாளம் தெரியும் என்று கூறலாம் அந்த அளவிற்கு இந்த சீரியலில் நடித்து அவ்வளவு புகழ் பெற்றார் காயத்ரி.
தெய்வமகளில் அவர் செய்யாத அ ட்டூழியம் கிடையாது, இவரை வெறுத்தவர்கள் பலர், ஆனால் அதுவே அவருக்கு ப்ளஸ்ஸாக அமைந்தது. அந்த சீரியல் முடிந்து 1 1/2 வருடங்கள் ஆகிவிட்டன, அவர் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறேன் என ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அதாவது, சீரியலில் நடித்துக்கொண்டிருக்கும் போது குடும்பத்தை மிகவும் பிரிந்ததாக தோன்றியது எனவே குடும்பத்துடன் பெங்களூரில் நேரம் கழித்து வருகிறேன், விரைவில் என்னை சீரியலில் நீங்கள் பார்க்கலாம். அதற்கான வேலைகளிலும் இருக்கிறேன், நல்ல வேடம் தனக்கு வரவேண்டும் என்பதற்காக காத்திருக்கிறேன் பார்க்கலாம். என்று கடந்த வருடம் கூறியுள்ளார்

இந்த நிலையில் தற்போது அரைடவுசருடன் கார் ஒன்றில் அருகில் நின்று செம போஸ் ஒன்று கொடுத்துள்ளார் அதனை பார்த்த ரசிகர்கள் லைக் சொத்தும் ஷேர் செய்தும் வருகின்றனர்

 

 

View this post on Instagram

 

Bond James bond 💙

A post shared by Rekha Krishnappa✨ (@rekhakrishnappa) on

Comments are closed.