சிங்கம் புலி” படத்தில் நடித்த ஆண்டியா இது..? – ரசிகர்கள் ஷா க்..! – இணையத்தில் தீயா ய் பரவும் புகைப்படங்கள்..!

சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமாகாத நடிகைகளும் இருக்கிறார்கள். ஒரு படத்தில் சில நமிட காட்சிகள் நடித்து பிரபலமானவர்களும் இருக்கிறார்கள். இதில், சிங்கம் புலி படத்தில் நடித்த நீலு ஆண்ட்டி இரண்டாவது ரகம்.
இந்த படத்தில் ஒரு காட்சியில் நடிகர் ஜீவா நீலு ஆண்டியிடையே நடக்கும் ரொமான்ஸ் மற்றும் காட்சியின் முடிவில் அது ஜீவாவுடைய தோழியின் அம்மா தான் என்று தெரியவருவது எல்லாம் ‘A’ ரகம்.இந்த படத்தில் சில நிமிட காட்சியில் தான் நீலு நடித்தார். என்றாலும், இளசுகள் மத்தியில் பிரபலம் ஆகி விட்டார். பலரும் இவர் சிங்கம் புலி படத்தில்மட்டும் தான் நடித்துள்ளார் என்று நினைத்து கொண்டிருகிறார்கள்.

ஆனால், பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் தோன்றியகாட்சிகளை தொகுத்து எடுத்து வருகிறார்கள் நெட்டிசன்கள். அந்த புகைப்ப்டங்கள் இணையத்தில் தி டீரென வைரலாகி ரசிகர்களை ஷாக் ஆக்கி வருகின்றன.

இது தான் கொரண்டைன் கண்டுபிடிப்பு என மீம்களை பறக்க விட்டு வருகிறார்கள். ஒரு பக்கம் நீலு விற்கு லைக்குகள் குவிந்து கொண்டிருக்க, கொரோனா மருந்து கண்டுபிடிங்கடான்னா.. நா ய் என்னத்த கண்டுபுடிசுருக்கு பாரு என்ற கமெண்டுகளும் வந்து கொண்டு தான் இருக்கின்றன. இணையத்தில் வைரலாகும் படங்களில் சில,

Comments are closed.