அ ரை குறை ஆடையில் சிம்புவுடன் ரொமான்ஸ் செய்யும் சமந்தா!.. இணையத்தில் லீக்கான புகைப்படம்

நடிகை சமந்தா முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவர், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகும், சமந்தா திரைப்படங்களில் நடித்து வருகிறார்.இந்த கொரோனா பொது முடக்க காலத்தில், அனைத்து சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் நடிகர்கள், நடிகைகள் வீட்டில் முடங்கியுள்ளனர். அதே நேரத்தில், நடிகைகள் உடற்பயிற்சி வீடியோக்கள், வித்தியாசமான வேடிக்கையான சவால் வீடியோக்கள், தங்களுடைய அழகான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அ ச் ச ம் என்பது மடமையடா படத்திற்காக சிம்பு- சமந்தா ஜோடியின் போட்டோஷூட் படங்கள் வெளியாகியுள்ளது.தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான அ ச் ச ம் என்பது மடமையடா என்ற படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.
ஆனால் இறுதியில் அவர் நடிக்கவில்லை. இருப்பினும் அதற்காக சிம்புவுடன் போட்டோஷூட் நடந்துள்ளது.

அந்த புகைப்படம் தற்போது சிம்புவின் பெயரில் வலம் வரும் முகநூல் பக்கத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இவர் சிம்புவின் படமான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Comments are closed.