திருமணத்துக்கு பின் பல வருடங்க கழித்து ரசிகர்களுக்கு நீச்சல் உடையில் தரிசனம் செய்த காதல் சந்தியா

காதல் பட நாயகி சந்தியாவை அவ்வளவு சீக்கிரம் தமிழ் சினிமாவில் யாராலும் மறக்க முடியாது. அந்த படத்தின் மூலம் ரசிகர்களை மிகவும் கவர்ந்திருப்பார். இவர், தமிம், தெலுங்கு மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார். பல விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.தற்போது கூட இவரை அனைவரும் ‘காதல் சந்தியா’ என்று தான் அழைப்பார்கள். அதன் பின்னர் சென்னையை சேர்ந்த கம்ப்யூட்டர் துறையில் வேலை செய்யும், சந்திர சேகர் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களது கடந்த டிசம்பர் 2015 ஆம் ஆண்டு நடைபெற்றது.

இவர்களுக்கு 2016ம் ஆண்டு ஷீமா என்ற அழகான பெண் குழந்தையும் பிறந்தது. இந்நிலையில், தற்போது நடிகை சந்தியா படங்களில் நடிப்பதை தவிர்த்து குடும்பத்தை கவனித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு எடுத்துக்கொண்ட குழந்தையுடன் நீச்ச ல் உடையில் இருக்கும் புகைப்படங்களை முதன் முறையாக வெளியிட்டுள்ளார் காதல் சந்தியா. திருமணதிற்கு பிறகு சினிமா பக்கமே தலை வைத்து படுக்காமல் முழுக்கு போட்ட சந்தியாவை பார்த்த ரசிகர்கள் இன்னும் அப்படியே தான் இருக்கிறாரா..? என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Comments are closed.