ஈரமான ரோ ஜாவே பட நடிகை மோ கினியா இது.? பா வம் இங்க கதா நாய கியா இருந் தவங்க இப்போ அமெரிக்கா போய் இப்படி ஆகி டாங்க..!! வைர லாகும் கு டும்ப புகைப்படம் உள்ளே..!!

ஈர மான ரோஜா வே படம் மூ லம் அ றிமுகம் ஆ னவர் நடிகை மோ கினி. மு தல் பட மே சூ ப்பர் ஹி ட் ஆன தை தொட ர்ந்து ப ல பட ங்க ளில் நாய கியா க நடி த்தா ர். கு றிப் பாக வி ஜயகா ந்த நடி த்த தா ய்மொ ழி, தா யகம், நான் பேச நினை ப்பதெல் லாம்,புதி ய மன் னர்கள் உ ள்ளிட்ட ஏ ராளமா ன பட ங்க ளில் நடி த்துள் ளார்.த மி ழ் ம ட்டு மின்றி ம லையா ளம், தெ லுங்கிலு ம் சில பட ங்க ளில் ந டித்துள் ளார் மோ கினி. மோ ஹிணி கிறிஸ் டினா ஸ்ரீ னிவாசன் இவர் 1978 ஜூன் 9ஆம் தேதி தஞ்சா வூரில் பி றந் தவர்.

1991 ஆண் டு ஈரமா ன ரோ ஜாவே ப டத்தி ன் மூ லம் த மி ழ் சி னிமா வில் அறி முகமா னார்.புதி ய மன் னர்கள் , நா னா பேச நி னைப்பதெ ல்லாம், நாடோடி பாட் டுக்காரன் போன்ற நல் ல படங்களில் நடித்தார் நடிகை மோஹினி.

படங்களில் நடித்ததோடு மட்டுமல் லாமல் இவர் ஒரு சில தொ லைக்காட்சி தொ டரில் கூட நடித் துள்ளார். கதாநாயகியாக நடித்த போதே சன் தொ லைக்காட் சியில் 96 ஆம் ஆண்டு ஒளிபரப்பா ன ‘கா தல் பக டை’ என்ற தொ டரில் நடித்தார்.

இறுதியாக 2006 ஆம் ஆண்டு சன் தொ லைக்காட்சியில் ஒ ளிபரப்பான ‘ரா ஜராஜேஸ் வரி’ என்று தொடரிலும் நடித்து வந்தார்.அதன் பின்னர் இவ ரை எந்த சினிமாவிலும் சீரி யலில் கூட கா ண  முடிய வில்லை. பட வா ய்ப்புகள் குறைய குறைய இவரு ம் ஒரு முடி வெடுத்து.

1999ஆ ம் ஆண்டே ‘பரத்’ என்ற ஒரு பிசி னஸ் மேனுடன் தி ரு மண ம் செய்துகொ ண்டு, அ மெரிக் காவில் செட்டில் ஆகிவிட்டார். இந்த தம்ப திக்கு ருத்ரகேஷ் என ஒரு மகன் உள்ளார்.கடை சியாக 2011ல் கலெக்டர் என்ற ஒரு மலை யாள பட த்தில் நடித்தார். அதன் பின் னர் அவரை எந்த படங் களிலும் பார்க்க முடிவ தில் லை.

இவரது தாய் தந்தையர் இந்துக்கள், ஆனால் அ மெரிக்கா வில் இருக்கும் போது கி றிஸ்து வ மதத்திற்கு மாறி தற்போது அங்கு கிறிஸ்துவ மத போ தாகறாக இருந்து வரு கிறார் மோ ஹிணி கிறிஸ்டி னா.இரு வரும் சரி யாக ஆஜர் ஆ காதால் அந்த வ ழக் கை தள்ளு படி செய் தது நீதிம ன்றம்.

Comments are closed.