நகைச்சுவை நடிகர் லிவிங்ஸ்டனுக்கு நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு இவ்வளவு அழகிய மகள்களா வாயை பிளக்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவை எடுத்துக்கொண்டால் பல ஹீரோக்கள் , நகைச்சுவை நடிகர்கள் , நடிகைகள் என வந்ததும் வந்த இடமே தெரியாது ம றை ந்து போவார்கள். இப்படி ஒரு நடிகை இருந்தாரா அல்லது நடிகர் இருந்தாரா என கேட்கும் நிலையில் இருப்பார்கள்.ஆனால் 80களில் அறிமுகமாகி ஹீரோவாக, நகச்சுவை நடிகராக, குணச்சித்திர நடிகராக, வி ல் ல னாக என பல பரிணாமம் எடுத்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் லிவிங்ஸ்டன். இவரை தெரியாதவர் யாரும் இருந்ததில்லை. ஆனால் தற்போது சினிமாவை விட்டு விலகி குடும்பத்தினரோடு இருக்கின்றார்
இந்த நிலையில் இவரது குடும்ப புகைப்படங்கள் வெளியாகி உள்ளதும் அதில் அவரது இரண்டு மகள்கள் இருக்கின்றார்கள்.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்களுக்கு ஆ ச்ச ர்யம் தான் என்னது இவரது மகள்களா இவர்கள் என கேள்வி எழுப்பி வருகின்றனர். அட ஆமாங்க அழகிய தேவதைகளான ஜெம்மா மற்றும் ஜோவிதாவின் தந்தை தான் லிவிங்ஸ்டன்.
ஜோவிதா தற்போது ஹீரோயினாக திரைப்படம் ஒன்றில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிட தக்கது.

அதான் சொல்றது அழகிய தாமரைகள் சேற்றுக்குள் இருக்குமாம் அதே போல் மனம்கவரும் ரோஜாக்கள் முள்ளின் மடியில் தான் தோன்றுமாம் புரியுதா பசங்களா… !

Comments are closed.