சாயிஷா அம்மாவா இது சாயிஷா அழகை மிஞ்சும் அளவு அழகுடன் எப்படி இருக்காங்க பாருங்க!!

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வருபவர் நடிகர் சுமீத் சைகல். இவரின் மகளாக இருந்து தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாயிஷா. தெலுங்கு சினிமாவில் அகில் என்ற படத்தின் மூலம் அறிமுக நடிகையாக பிரபலமானார் சாயிஷா.அப்படத்திற்கு பிறகு தமிழில் வ ன மகன் படத்தின் மூலம் ஜெயம்ரவி படத்தில் அறிமுகமானார். இதையடுத்து கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றார். இதன்பின் கஜினிகாந்த் படத்தில் நடிகர் ஆர்யாவுடன் நடித்தார். இப்படத்தின் மூலம் இருவரும் கா த லில் இருந்து வந்தனர். இதையடுத்து இருவீட்டாரின் சம்மதத்தோடு கடந்த வருடம் திருமணம் செய்து வாழ்ந்து வந்தனர்.

சமீபத்தில் லாக்டவுனில் வீட்டிலேயே இருக்கும் சாயிஷா உ ட ற்பயிற்சி, நடனம் என்று நேரத்தை செ ல வழித்து வருகிறார். க வ ர் ச் சியாக கு த் தா ட்ட ம் போட்ட வீடியோவை பதிவிட்ட சாயிஷாவை ரசிகர்கள் க வ னத்தை தன் வ சம் வைத்துள்ளார்

இந்த நிலையில் கடந்த அன்னையர் தினத்தன்று தனது தாயின் இளம் வயது புகைப்படத்தை அவரது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டு தனது தாயிக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருத்தார்
அந்த புகைப்படத்தில் சாயிஷா வின் அழகினை மிஞ்சு அவரது அவரது தாய் இளம் வயதில் இருந்திருக்கிறார் அவ்வளவு அழகுடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகின்றது

 

Comments are closed.