ஆனந்தம் சீரியல்ல வி ல்லியாக நடித்த பிருந்தா தாஸ் தற்போது என்ன செய்கிறார் தெரியுமா. இவ்வளவு பெரிய மகன் வேற இருக்கா!!

நாம் தொலைக்காட்சி தொடர்கள் பல கண்டுகளித்திருப்போம். அதில் ஒரு சிலவற்றவை தான் நம்மை ஞாபகம் வைத்திருக்க உதவும். அந்த வகையில் இந்த தொலைக்காட்சி தொடரும் ஒன்று தான் என்று சொல்லவேண்டும். ஆனந்தம் என்னும் தொலைக்காட்சி தொடர் முன்னொரு காலங்களில் மக்களிடம் மிகவும் பிரபலமான ஒரு தொடராகும். எனவே அந்த தொடரில் வில்லியாக நடித்த பிரிந்த தாஸை நாம் மறந்திருக்க மாட்டோம்.அவர் அளித்த பேட்டியில், 2003-ம் வருஷம் தொடங்கின ‘ஆனந்தம்’ சீரியல், 2009-ல் முடிஞ்சது. கிட்டத்தட்ட அஞ்சரை வருஷப் பயணம். சைலன்ட் வில்லியா நடிச்சிருப்பேன். போகப்போக என் கேரக்டரைப் பார்த்து எனக்கே ஆ ச்சர்யம்.

எங்கே போனாலும், ‘அபிராமி’னு பாராட்டும் கிடைக்கும்; திட்டும் கிடைக்கும். என் நிஜ பெயரையே மறந்துட்டாங்க. அந்த சீரியல் என் மனசுக்கு ரொம்பவே நெருக்கமானது. அதில் வொர்க் பண்ணினது, மறக்கமுடியாத காலகட்டம். ரொம்ப காலமா நடிச்சாச்சு. ‘ஹாய் டா’னு ஒரு படமும் இயக்கினேன். ஒரு சேஞ்ச் வேணும்னு ஆசைப்பட்டேன். பர்சனல் காரணங்கள் எதுவுமில்லை. கார்ப்பரேட் நிறுவனத்தில் வொர்க் பண்ற வாய்ப்பும் கிடைச்சது. நடிகை என்கிற எந்தப் பிம்பத்தையும் காட்டிக்காமல் சராசரி பெண்ணாக அந்த வேலையைப் பண்ணிகிட்டிருக்கேன். இதுவும் சிறப்பா போயிட்டிருக்கு.” அப்படிச் சொல்லிட முடியாது.

வாய்ப்புகள் வந்துட்டுதான் இருக்கு. பெரிசா நான் எதையும் ஏத்துக்கிறதில்லை. மார்னிங் டு ஈவ்னிங் வரை ஆபீஸ் வொர்க். அப்புறம், குடும்பப் பொறுப்புகள் எனப் போயிட்டிருக்கேன். நல்ல கதையாக வந்தால் நடிக்கும் ஆசையும் இருக்கு. குறுகிய காலத்துக்குள் முடியுற மாதிரி இருந்தால் நிச்சயம் நடிப்பேன்.

Comments are closed.