புதிதாக அந்த இடத்தில பச்சை கு த்தியுள்ள நடிகை த்ரிஷா”..! – அம்மோவ், அதன் மீது அவ்வளவு பிரியமா என்று கேள்வி எழுப்பும் ரசிகர்கள்..! –

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்தவர் நடிகை த்ரிஷா. இவருக்கு தமிழில் ரசிகர்கள் எவ்வளவு அதிகமோ அந்த அளவுக்கு தெலுங்கு ரசிகர்களும் த்ரிஷாவிற்கு அதிகம். தன்னுடைய முதல் படத்திலே மக்கள் மனதில் தனக்கான ஒரு இடத்தை பிடித்தவர். கமெர்ஷியல் படங்கள் என்றால் த்ரிஷாவின் கால்ஷீட்டை முதலில் புக் செய்து வைத்து இருப்பார்கள்.மேலும் சில வருடங்களுக்கு முன் தொழிலதிபர் வருண் என்பவருக்கு நிச் சயதா ர்த்தம் நடந்தது

திருமணம் நடக்க இருக்கும் நேரத்தில் தி டீர் என்று த்ரிஷாவும் வருணும் பி ரிந்ததாக செய்திகள் வந்து கொண்டு இருந்தது. அதன் பின் த்ரிஷாவே அதற்கு விளக்கம் கொடுத்து அந்த செய்தி உண்மை என்பதை எடுத்து கூறினார். அதன் பின் பாடகி சுசித்ரா வெளியிட்ட சுசி லீக்ஸ் படங்களில் த்ரிஷாவும், தனுஷும் ஒரே அறையில் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெ ளியானது. இதனை பார்த்து ரசிகர்கள் அ தி ர்ச்சி அ டைந்தார்கள்.

தற்பொழுது பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி இன்று த்ரிஷாவின் பிறந்த நாளையொட்டி அவரும் த்ரிஷாவும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வெ ளியிட்டார். அந்த படத்தில் த்ரிஷா முதுகில் சினிமா சம்மந்தமான டாட்டூ வரையப்பட்டு இருந்தது. இதனை பார்த்த ரசிகர்கள் சினிமா மீது இவளோ பிரியமா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Comments are closed.