“எங்களால ஜீரணிக்கவே முடியல”..! – அந்த மாதிரி மாறிய பொசு பொசு நடிகை ..! – ஷாக்கான ரசிகர்கள்..! – தீயாய் பரவும் புகைப்படம் உள்ளே..! –

தமிழ் சினிமாவிற்கு புது முகங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது என்று தான சொல்ல வேண்டும். இந்நிலையில்,தமிழ் திரைப்படத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த குருவி படத்தில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் நடிகை, நிவேதா தாமஸ். இதை தொடர்ந்து, போ ராளி படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகி, சரஸ்வதி சபதம், ஜில்லா ஆகிய படங்ககளில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அதன் பின் நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் வெளிவந்த பாபநாசம் படத்தில் உலகநாயகன் கமலுக்கு மகளாகவும், தர்பார் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மகளாகவும் நடித்தார். தற்போது, தெலுங்கு ‘பிங்க்’ ரீமேக்கில் நடிக இருக்கிறார். தமிழில் அஜித் நடிப்பில் வெளிவந்த இந்த படத்தில் டாப்ஸி கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீ நாத் நடித்திருந்தார். தற்போது தெலுங்கில் அந்த கதாபாத்திரத்தில் நடிகை நிவேதா தாமஸ் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரை பார்த்த ரசிகர்கள் உங்கள் அழகே பொசு பொசுவென இருப்பது தான், இப்படி இருப்பதை பார்க்க ஜீரணிக்க முடியவில்லை என்று கூறி வருகிறார்கள். இணையத்தில் வெளியான அவரது புகைப்படம் இதோ

Comments are closed.