அவ்வை சண்முகி திரைப்படத்தில் நடித்த குழந்தையா இது !! அ ரை குறை ஆ டையுடன் புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்..!! வைரலாகும் புகைப்படங்கள்..!! –

தமிழ்ப்படங்களில் குழந்தை நட்சத்திரங்களுக்கு தனி இடமே இருக்கிறது. அவர்கள் படங்களில் நடிப்பதன் மூலம் பின்னாள்களில் ஹீரோயினாக வரவும் வாய்ப்பு இருக்கிறது.அதுபோன்று பல நடிகைகள் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக மாறியுள்ளனர். அந்தவகையில் நடிகை மீனாவெல்லாம் குழந்தை நட்சத்திரமாக திரையுலகுக்கு வந்தவர்தான். இன்று மிக முக்கிய நடிகையாக இருந்து, திருமணத்துக்கு பின்பு அவரது குழந்தையையும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார்.

அந்தவகையில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் அவ்வை சண்முகி.இந்த படத்தில் இவர் பெண் வேடத்தில் நடித்து கலக்கியிருப்பார்.இவருக்கு ஜோடியாக இந்த திரைப்படத்தில் மீனா நடித்திருப்பார். குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் பெயர் ஆண்ரா.இவர் ஆங்கிலோ இந்தியன் ஆவார்.தற்போது மாடலிங் துறையில் கலக்கிக்கொண்டிருக்கும் இவர் அடிக்கடி தந்து புகைப்படங்களை பதிவிடுவார்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் பதிவிட்ட புகைப்படங்களை பார்த்து அட அந்த குழந்தையா இது என வாயைப்பிளந்துள்ளனர் ரசிகர்கள். மேலும் அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களை தீயாய் பிறவியும் வருகின்றது.

Comments are closed.