என் பையனுக்கு தேசிய விருது கிடைச்சிருக்கும்”, நீ கெடுத்துட்டியே”னு சொன்னாங்க விக்ரம் மனைவி ! அ திர்ச்சியான விக்ரம் .

தமிழ் சினிமாவில் பல படங்கள் ரீமேக் ஆகியுள்ளது. ரஜினி, விஜய், அஜித் என பல முன்னணி நட்சத்திரங்கள் ரீமேக் படங்களில் நடித்துள்ளனர். அவர்கள் ஒரு படத்தில் நடித்தால் எப்படி ஒரு எதிர்ப்பார்ப்பு இருக்குமோ, அதில் பாதியளவிற்கு எதிர்ப்பார்ப்பு உள்ள படம் தான் ஆதித்ய வர்மா, அப்படி என்ன இந்த படத்திற்கு ஒரு எதிர்ப்பார்ப்பு, அர்ஜுன் ரெட்டியா என்றால், அதைவிட விக்ரம் மகன் துருவ் நடித்துள்ளார் என்பதே இவ்வளவு பெரிய எதிர்ப்பார்ப்பிற்கு காரணம், அத்தனை பேர் எதிர்ப்பார்ப்பையும் காப்பாற்றினாரா துருவ்? பார்க்கலாம்.

துருவ் மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவன். எதற்கெடுத்தாலும் கோபப்படும் ஒரு கதாபாத்திரம், ஹீரோயின் பனிதா கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவியாக வர, அவரைப்பார்த்தவுடன் துருவ்விற்கு காதல் பற்றிக்கொள்கின்றது.

அதை தொடர்ந்து அந்த பெண் இந்த காதலை ஏற்கின்றாரா? இல்லையா? என்றெல்லாம் தெரியவில்லை, துருவ், அவருக்கு முத்தம் கொடுக்கின்றார், கையை பிடிக்கின்றார், ஒரு கட்டத்தில் தன் காதலிக்கு ஏற்படும் சங்கடத்தை பக்கத்து கல்லூரி வரை சென்று தட்டிக்கேட்க, அந்த தருணம் தான் பனிதாவிற்கு காதல் பிறக்கின்றது

பிறகு இருவரும் ஈர் உயிர் ஒரு உடலாக இருக்க, இவர்களின் காதல் பனிதாவின் வீட்டிற்கு தெரிய வர, பனிதாவிற்கு அவசர அவசரமாக திருமண ஏற்பாடுகள் நடக்கின்றது, துருவ் அதை தடுக்க சென்ற இடத்தில் பனிதா தன்னுடன் வராத கோபத்தில் போதைக்கு அடிமையாகி மிக அரக்கக்குணத்திற்கு மாறுகின்றார், இதன் பிறகு இவர்கள் காதல் என்ன ஆனது? என்பதன் உ ணர்ச்சிப் போ ராட்டமே இந்த ஆதித்ய வர்மா

இந்நிலையில் சமீபத்தில் தான் மாபெரும் பெற்றிப்படமான பசங்க திரைப்படம் வெளிவந்து 13வருடங்கம் ஆனது இதனை விமர்சையாக கொண்டாடினார்கள் இதை தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் ஒரு பேட்டி ஒன்று வழங்கையில் பசங்க திரைப்படத்தில் விக்ரம் மகனை தான் நடிக்க வைப்ப பல முயற்சிகள் செய்தோம்
அந்த நேரத்தில் துருவ்க்கு நடிப்பு வராது என்று ஒதுக்கி விட்டார்கள் பின்னர்க நான் வேறு படத்திற்காக விக்ரமிடம் அவர்களிடம் கதை கூறிச்ச்சென்றபோது அப்போது விக்ரம் அவரின் மனைவியை அழைத்து, இவர் தான் நம் துருவை பசங்க படத்திற்கு கேட்டார் என்று கூறினார். அதற்கு அவரின் மனைவி, “என் பையனுக்கு தேசிய விருது கிடைச்சிருக்கும், கெடுத்துட்டியே”னு செல்லமாக விக்ரமிடம் கோபித்துக் கொண்டார் இதைக்கேட்ட பல பிரபலங்களுக்கு அதி ர்ச்சி ஆனார்கள்

 

Comments are closed.