அடையாளம் தெரியாமல் மாறிப்போன இ தயம் பட நாயகியும் அஜித்தும் முன்னால் காதலியுமான ஹீரா ராஜகோபால்.

சினிமாவில் பலர் அறிமுகமாகி சில காலங்களால் படவாய்ப்பில்லாமல் கா ணாமல் போய்விடுகிறார்கள். அந்த வரிசையில் பல நடிகைகள் நடிகர்கள் இருக்கும் சூழல் தமிழ் சினிமாவில் உள்ளது. அந்தவகையில் மாடலிங் படித்து நடிகர் முரளி நடித்த `இ தயம்` என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஹீரா ராஜகோபால்.அதன்பின் மணிரத்னம் இயக்கிய தி ருடா தி ருடா படத்தின் மூலம் நடிகையாக பிரபலமானார். இதையடுத்து பல படங்களில் நடித்து புகழ் பெற்றார். மேலும் நடிகர் அஜித்தின் ச தி லீலாவதி படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து படுக்ளாமராக நடித்தார்.

இப்படத்தின் மூலம் அஜித்திற்கும் ஹீராவிற்கும் காதல் ஏற்பட்டு பல கி சுகிசுக்களும் கிள ம்பியது. இருவரும் திருமணம் செய்யப்போவதாகவும் தகவல் வெளியாகி ப ரபரப்பை ஏற்படுத்தியதி. சில காரணங்களால் அஜித் ஹீராவினை ஒது க்கியதாகவும் அவரே சில பேட்டிகளில் கூறியிருந்தார். இந்த சர்ச் சையால் ஹீராவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனதாகவும் செய்தி வெளியானது.

ஹீரா கடைசியாக சூர்யவம்சம் படத்தில் நடித்த பின் சினிமாவில் இருந்து விலகி புஷ்கர் மாதவ் என்பவரை கடந்த 2002ல் திருமணம் செய்து கொண்டார். சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் ஏற்பட்ட சில கரு த்து வே றுபாடுகளால் பி ரிந்து விவா கரத்து பெற்றனர்.

இதையடுத்து, தனிமையில் இருந்து வந்த ஹீரா என்.ஜி.ஓ உதவி மை யம் வைத்து பராமரித்து வருகிறார். மேலும் புத்தக எழுத்தாளராகவும் இருந்து புகழ் பெற்று வருகிறார்.

 

Comments are closed.