உடல் எடையை குறைத்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன பிக் பாஸ் ரைசா.. புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்

விளம்பரத்திலும், சினிமாவில் சின்ன சின்ன வேடங்களிலும் நடித்து வந்த ரைசா வில்சன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் திடீர் விளம்பரம் ஆனார்.பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்ததும், பியார் பிரேமா காதல் படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் கவர்ச் சியாக நடித்திருந்தார். படமும் வெற்றி பெற்றது. இந்த படம் கடந்த ஆண்டு வெளிவந்தது.ஆனால் இந்த ஆண்டு இவர் படம் எதுவும் வெளிவரவில்லை. அலிசா, கா த லிக்க யாருமில்லை, எப்.ஐ.ஆர் படங்களில் நடிப்பதாக செய்திகள் வந்தது. அதன் பிறகு அதை பற்றிய தகவல்கள் இல்லை.

பிக்பாஸ் புகழ், ஒரு ஹிட் படம் இரண்டும் தன்னை எங்கேயோ தூக்கி நிறுத்தி விடும் என்று நினைத்தவருக்கு இது ஏமாற்றமாக அமைந்தது. இதனால் தற்போது அடுத்த கட்டத்திற்கு வந்திருக்கிறார்.

இந்த வகையில். நடிகை ரைசா நடிப்பு மட்டுமின்றி அவ்வப்போது சில போட்டோஷூட் நடத்தி சில புகைப்படங்களை வெளியிடுவார். அதை போலவே தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், பிக் பாஸ் ரைசாவா இது என்ன இப்படி நெளிஞ்சு போய்ட்டாங்க என கேட்கும் அளவிற்கு உடல் எடையை குறைத்துள்ளார்

 

 

View this post on Instagram

 

Happy Throwback 😻. @vicky5d 👏🏼

A post shared by Raiza Wilson (@raizawilson) on

Comments are closed.