35 வயதில் பரிதாபமாக மர ணித்த நடிகர் சேது…. 17 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தார் தெரியுமா வெளியான அரிய புகைப்படம்

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் காமெடி நடிகர் சந்தானத்துடன், சேர்ந்து கதாநாயகனுக்கு இணையாக நடித்திருந்தவர் நடிகர் சேதுராமன்(35).
இவர் கடந்த மார்ச் மாதத்தில் மா ரடைப்பினால் மர ணமடைந்தது ஒட்டுமொத்த சினிமா உலகையும் அ திர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் தனது நண்பனின் மரணம் குறித்து, மிகவும் க வலை ப்பட்டுக் கொண்டிருந்த டாக்டர் அஸ்வின் இன்னும் சோகத்துடனவே காணப்படுகின்றார். தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 17 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் சேதுவுடன் எடுத்த புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

இதனை அவதானித்த ரசிகர்கள் நண்பரின் மறைவு தாங்கிக்கொள்ள முடியாத ஒன்று. இதனை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே இதன் வ லி தெரியும் என்று கூறி வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

2003 !

A post shared by Ashwin Vijay (@drashwinvijay) on

Comments are closed.