நடிகை குஷ்பு வீட்டில் அரங்கேறிய கொண்டாட்டம்… நள்ளிரவில் என்ன செய்திருக்கிறார்னு நீங்களே பாருங்க!

குஷ்பு சினிமா திரை உலகில் 1980களில் வெளி வந்த படங்களில் குழந்தை நட்சத்திரமாக தான் முதலில் அறிமுகமானார். பின் 1989 ஆம் ஆண்டு ‘வருஷம் 16’ என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படமே அவருடைய தமிழ் சினிமாவின் முதல் திரைபடமாகும்..அன்றைய கால கட்டங்களில் அவருடைய திரைப்படங்கள் மிக பெரிய ஏற்றி அடைந்ததால் மின்னணி நடிகையாக விரைவிலேயே உருவெடுத்தார்.குறிப்பாக அவர் நடித்த சின்ன தம்பி ,அண்ணாமலை,மன்னன்,ரிக்ஸா மாமா போன்ற திரைப்படங்கள் வெள்ளி விழா கண்டன.

அன்றைய கால கட்டங்களில் முன்னணி நடிகர்களாக இருந்த ரஜினி,பிரபு,சத்யராஜ்,கார்த்தி,பாக்யராஜ் போன்ற அனைவருடனும் ஹீரோயனாக நடித்தார்.பின்னர் நடிகை குஷ்பூ 90 களில் உள்ள தமிழ் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாகவும் விளங்கியுள்ளார்.அன்றைய கால கட்டங்களில் வருடத்திற்கு 7 அல்லது ௮ படங்களில் நடிக்கும் அளவுக்கு மிகவும் பிஸியான நடிகையாக இருந்தார்.

நடிகை குஷ்பூ தென்னிந்திய சினிமா திரை உலகில் உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர்.இன்று முக்கிய தமிழ் தொலைகாட்சியில் நாடகத்தில் நடித்து வருகிறார்.சில வருடங்களுக்கு முன்பு சுந்தர்.சியை திருமணம் செய்து இல்லற வாழ்க்கையில் நுழைந்தார்.

நடிகை குஷ்பு தனது தாயின் பிறந்தநாளை நள்ளிரவில் 12 மணிக்கு கொண்டாடிய புகைப்படத்தினையும், சமீபத்தில் தாயுடன் வெளியே சென்ற போது எடுத்த புகைப்படத்தினையும் வெளியிட்டு பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.கொரோனா தொற்று காரணமாக லாக்டவுன் போடப்பட்டுள்ள நிலையில், பிரபலங்கள் அவ்வப்போது தங்களது சிறுவயது புகைப்படங்களை வெளியிட்டு தனது சிறுவயது ஞாபகங்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் குஷ்பு சமீபத்தில் தனது சகோதரர்களுடன் எடுத்த புகைப்படத்தினையும், தான் சிறுவயது புகைப்படத்தினையும் வெளியிட்டிருந்தார். பின்பு 14 வயதில் தனது அத்தை என்ற உறவினை இழந்த அவர் தற்போதும் வேதனையில் இருப்பதாக பதிவினை வெளியிட்டிருந்தார்.

 

தற்போது குஷ்பு தனது தாயின் பிறந்தநாளுக்கு நள்ளிரவில் 12 மணிக்கு கேக் கொடுத்து சர்ப்ரைஸ் அளித்துள்ளார். இதனை அவதானித்த ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Comments are closed.