சாட்டை படத்தில் பள்ளி மா ணவியாக நடித்த நடிகையா இது.? சொக்கி போகும் அ ழகிய புகைப்படம் பா ர்த்து அ திர் ச்சி ஆன ரசிகர்கள்.!

தமிழின் பெயர் பெற்ற இயக்குனர்களில் சமுத்திரகன்னியும் ஒருவர் , இவர் இயக்கத்தில் ஆசிரியர் மாணவர்கள் பற்றி வெளியான திரைப்படம் தான் சாட்டை , இந்த திரைப்படம் ரசிகர்களால் கொண்டாட பட்டது,தமிழ் சினிமாவின் முக்கிய திரைப்படங்களில் ஒன்றாகவும் பார்க்கப்பட்ட்து . இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை மஹிமா நம்பியார்.இவர் சாட்டை படத்தின் 12 வகுப்பு மாணவியாக நடித்து இப்படத்தின் மூலம் சினிமாவில் நல்ல வரவேற்ப்பை பெற்றார்.

சாட்டை படத்திற்கு பின்னர், கு ற்றம் 23, இரவுக்கு ஆயிரம் கண்கள், புரியாத புதிர், கொடி வீரன் போன்ற பல படத்தில் நடித்துள்ளார்.சமீபத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடித்த அசுரகுரு படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான காரியஸ்தன் என்ற படத்தில் துணை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். குறித்த படத்தில் இவரது நடிப்பு திறமை அதிகம் பேசப்பட்ட நிலையில், இவர் சாட்டைப் படத்திற்கு கதாநாயகியாக நடிக்க வைத்தார் சமுத்திரக்கணி.

 

View this post on Instagram

 

A post shared by Mahima Nambiar (@mahima_nambiar)

Comments are closed.