கோமாளி படத்தில் வரும் பஜ்ஜி கடை ஆன்ட்டியா இது ?? பார்த்தா கண்டிப்பா அ திர்ச்சியாகிடுவீங்க !! –

தமிழில் தவிர்க்க முடியாத ஒரு இளம் நடிகராக வளம்வருபவர் ஜெயம் ரவி.இவர் தனது வித்தியாசமான கதைத்தேர்வால் ஒவ்வொரு படங்களும் மிக வித்தியாசமாக கொடுத்துவருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ஹிட்டடித்த திரைப்படம் கோமாளி.குறும்பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் தந்து முதல் திரைப்படமாக இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார்.இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார்.16 ஆண்டுகளாக கோமாவில் இருந்தவர் திரும்ப வரும்போது நடக்கும் கூத்துக்களை செம காமெடியாக சொல்லியிருப்பார்.

விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் கோமாளி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.இந்த படத்தில் ஆரம்பத்தில் ஒரு பஜ்ஜிக்கடை காட்சி வரும். சொல்லப்போனால் இந்த காட்சிதான் ஜெயம் ரவி கோமாவிற்கு செல்வதற்கே காரணமாக அமையும்.

இந்த பஜ்ஜிக்கடை சீனில் நடித்திருந்தவர் கவிதா ராதேஷி.இவர் பாலிவுட் நடிகை ஆவார்.இவர் ஹிந்தியில் பல சீரியல்களில் நடித்துள்ளார்.ஹிந்தி பிக் பாஸின் 6வது சீசனில் கலந்துகொண்டார்.பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு நல்ல புகழ் கிடைத்தது. தற்போது ஹிந்தி தவிர பிறமொழி திரைப்படங்களில் நடித்துவருகிறார்.தமிழில் கோமாளி திரைப்படம் தவிர்த்து கன்னடத்தில் ஒரு படத்தில் நடித்துவருகிறார்.இவர் தனது மாடர்ன் புகைப்படங்களை வெளியிட்டு அசத்திவருகிறார்.

 

Comments are closed.